இந்திய பங்கு சந்தையில் ஏறுமுகம்- 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

மும்பை: மும்பை பங்கு சந்தை கடந்த 15 மாதங்களில் முதல் முறையாக 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் கணிசமான புள்ளிகள் அதிகரித்து 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் முதலாவது முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியிருக்கிறது மும்பை பங்குச் சந்தை.

இன்றைய சந்தையின் தொடக்கத்தில் ஐசிஐசிஐ, ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவற்றின் பங்குகள் கணிசமாக உயர்ந்திருந்தன.

இன்று நடைபெற உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் காப்பீட்டுத் துறையிலும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தை உயர்ந்திருக்கலாம் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex hits fresh high, breaches 19000 mark; ICICI Bank, RIL lead | இந்திய பங்கு சந்தை 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது!

The BSE Sensex surged over 100 points in early trade on Thursday and moved past its crucial psychological level of 19,000 for the first time since July 2011.
Story first published: Thursday, October 4, 2012, 10:09 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns