இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு: பாமாயில் விலையில் சரிவு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு: பாமாயில் விலையில் சரிவு
விருதுநகர்: நிலக்கடலை பருப்பு விலை குறைந்ததால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.10, பாமாயில் டின்னுக்கு ரூ.45ம் சரிந்துள்ளது. ஆனால் கடலை புண்ணாக்கு மூட்டைக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. பாசிபருப்பு மூட்டைக்கு ரூ.500 உயர்ந்துள்ளது.

 

விருதுநகர் மார்க்கெட்டில் நிலக்கடலை பருப்பு விலை ரூ.4,850லிருந்து குறைந்து தற்போது ரூ.4,800 விற்கப்படுகிறது. அதேபோல கடலை எண்ணெய் ரூ.1,700லிருந்து ரூ.1,690 ஆக சரிந்துள்ளது.

ஆனால் கடலை புண்ணாக்கு (100 கிலோ) மூட்டை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,100 ஆக உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் உயர்வால் பாமாயில் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. பாமாயில்(15 கிலோ) ரூ.880லிருந்து ரூ.835 ஆக குறைந்துள்ளது.

வடமாநில வியாபாரிகள் தீபாவளி பண்டிக்கைகாக கொள்முதலை துவங்கியதால் பாசிபருப்பு மூட்டைக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளது. கர்நாடக பாசிப்பயிறு ரூ.4,600லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல பாசிபயிறு லயன் மூட்டை ரூ.6,200லிருந்து ரூ.6,700 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil rate decreased after Indian rupee raise | இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு: பாமாயில் விலையில் சரிவு

Oil rates in Virudhu Nagar market came down after the Indian rupee value increased. Palm oil rate decreased Rs.45 per tin.
Story first published: Monday, October 8, 2012, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X