சென்னையில் 71 பைசா குறைந்தது பெட்ரோல் விலை

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் பெட்ரோல் விலை 71 காசுகள் குறைந்தது!
சென்னை: பெட்ரோல் விலை குறைப்பைத் தொடர்ந்து சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ71.48 ஆக குறைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல் விலையில் மாற்றம் செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவெடுத்தது. இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ56 காசுகள் குறைத்து நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விலை ரூ67.90 ஆக குறைந்தது.

 

இந்த பெட்ரோல் விலை குறைப்பு டெல்லி தவிர இதர மாநிலங்களில் செலவினங்கள் அடிப்படையில் வேறுபட்டுள்ளது. சென்னையில் லிட்டருக்கு 71 காசு குறைந்து உள்ளது. தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.19-க்கு விற்பனையாகிறது. விலை குறைப்பு மூலம் இது ரூ.71.48 ஆகக் குறைந்திருக்கிறது. கொல்கத்தாவில் ரூ75.44 ஆகவும் மும்பையில் ரூ74.43ஆகவும் பெட்ரோல் விலை குறைந்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Revised prices in metro cities | சென்னையில் பெட்ரோல் விலை 71 காசுகள் குறைந்தது!

The Indian Oil Corporation (IOC) has cut the price of petrol by 56 paise per litre. The reduction in petrol price has come amid criticism being faced by the UPA government over the hike in diesel prices and cap on subsidised LPG cylinders. Following are the revised petrol prices in four metros after oil companies reduced prices with effect from Tuesday. In Delhi, the petrol price has come down to Rs 67.90 per litre from 68.46. In Kolkata, petrol now costs Rs 75.44 per litre, while earlier it was Rs 76.14. In Mumbai, petrol price has gone down to Rs 74.43 per litre from Rs 75.14 and in Chennai, petrol price is down to Rs 71.48 per litre from Rs 72.19.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X