நீங்க ரயிலில் போகும் இடங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

கூகுள் மேப்பில் ரயில் பயண விவரங்கள்
டெல்லி: கூகுள் மேப்பின் வ்ழியே ரயில்களின் பயண தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய ரயில்வேயுடன் இணைந்து கூகுள் புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளது, இந்தியன் ரயில்வேயைச் சேர்ந்த ரயில்கள் பயணிக்கும் தகவல்கள், செல்லும் இடம், தாமதாகும் ரயில்கள், ரயில் எங்கே வந்துகொண்டிருக்கின்றன உள்ளிட்ட தகவல்களை கூகுள் மேப்பில் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான தளம் http://railradar.trainenquiry.com/

மேப்பில் சென்று எதாவது ஒரு நகரத்தை Zoom-in செய்து பாருங்கள். அடுத்து, இடப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Sidebar-ல் ரயில்களின் பெயரை இட்டு, அல்லது இலக்க எண்ணைக் கொடுத்து, அதன் மூலம் தேடிப் பெறலாம். பயணித்துக் கொண்டிருக்கும் ரயில் தற்போது எங்கே செல்கிறது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், செல்லும் ரயில்கள், எத்தனை ரயில்கள் சரியான நேரத்துக்குச் செல்கின்றன, எத்தனை ரயில்கள் தாமதமாக செல்கின்றன என்பதையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: railway, ரயில்வே
English summary

Indian Railways sets up train tracking system | கூகுள் மேப்பில் ரயில் பயண விவரங்கள்

One of the largest railway operators, Indian Railways, has set up an interactive train monitoring platform for commuters to track train movements around India almost in real time, which has helped people better plan their trips ahead of time.
Story first published: Sunday, October 14, 2012, 15:20 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns