சதாப்தி ரயிலில் இனி ஷாப்பிங் செய்யலாம்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சதாப்தி ரயிலில் இனி ஷாப்பிங் செய்யலாம்!
டெல்லி: சதாப்தி ரயில்களில் இனி பயணம் போரடிக்காது. காரணம், அந்த ரயிலில் புதிதாக ஷாப்பிங் வசதி செய்யப்படவுள்ளது.

சதாப்தி ரயில்களில் நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொள்வோருக்கு போரடித்துப் போய் விடும். காரணம் நீண்ட நேரமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே வர நேரிடுவதால். ஆனால் அதற்கு இப்போது முடிவு வந்து விட்டது.

சதாப்தி ரயில்களில் பல்வேறு பொருட்களை கொண்ட ஷாப்பிங் பகுதி ஏற்படுத்தப்படவுள்ளதாம். விதம்விதமான சாக்லேட்டுகள், பெர்ப்யூம், கைப்பைகள், கவரிங் நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இங்கு விற்கப் போகிறார்களாம். அனைத்து சதாப்தி ரயில்களிலும் இனிமேல் இந்த ஷாப்பிங் வசதி செய்யப்படவுள்ளதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Onboard shopping facility in Shatabdi | சதாப்தி ரயிலில் இனி ஷாப்பிங் செய்யலாம்!

Long journeys on premier Shatabdi trains are set to get interesting with the Railways deciding to introduce onboard shopping facility for a range of luxury product. Perfumes, skincare products, handbags, watches and exquisite jewellery among other gift items will be available on sale in Shatabdi trains in Executive Class and Chair Cars, a senior Railway Ministry official said. For chocolate lovers, trolleys showcasing luxury items will have a fabulous range of delicious chocolates, the official said.
Story first published: Sunday, October 14, 2012, 14:19 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns