கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 19.16கோடி டன்னாக அதிகரிப்பு

கோல் இந்தியா நிறுவனனத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இந்த உற்பத்தியானது 96 விழுக்காடு ஆகும். தற்போதைய உற்பத்தி மற்றும் விற்பனை முந்தைய ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் முறையே 8.46 மற்றும் 7.16 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 46.41 கோடி டன் நிலக்கரி உற்பத்தி விரைவில் எட்டப்படும் என்று கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது,
இந்நிலையில், நிலக்கரிக்காக மின் உற்பத்தி நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கோல் இந்தியா உருவாக்க முடிவு செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications