Subscribe to GoodReturns Tamil
டெல்லி: மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ.26.50 உயர்த்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில்தான், ஒரு வருடத்துக்கு ஆறு சிலிண்டர்களே ஒரு வீட்டுக்கு வழங்கப்படும் விதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை ரூ.26.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு சிலிண்டர் விலை ரூ922 ஆக அதிகரித்திருக்கிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary