கல் ஏர்வேஸ் நிர்வாகக் குழுவில் இருந்து மனைவியுடன் விலகிய கலாநிதி மாறன்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: சன் குழும நிறுவனரான கலாநிதி மாறன் தமது கல் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகியுள்ளார். கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதியும் ராஜினாமா செய்திருக்கிறார்.

கல் ஏர்வேஸ் மூலமாகத்தான் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை ரூ.800 கோடிக்கு கலாநிதி மாறன் வாங்கியிருந்தார். இந்தத் திடீர் விலகலுக்காக காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக் குழுவில் அவர் தொடர்ந்தும் நீடிப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

சன் குழுமத்தின் புதிய எம்.டி.

20 ஆண்டுகளாக சன் குழும நிர்வாக இயக்குநர் பதவி வகித்து வந்தார் கலாநிதி மாறன். சில மாதங்களுக்கு முன்பு முதன்மை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமாருக்கு புரமோஷன் கொடுத்து நிர்வாக இயக்குநராக அவரை நியமித்திருந்தார் கலாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kalanidhi, wife quit from Kal Airways board | கல் ஏர்வேஸ் நிர்வாகக் குழுவிலிருந்து கலாநிதி மாறன், காவேரி கலாநிதி விலகல்

Sun Group chief Kalanidhi Ma­ran and his wife Kavery Kalanidhi have resigned from the board of Kal Air­ways, a promoter holding co­mpany of Spi­ceJet Ltd. The aviation co­mpany Spi­ceJet Ltd. that op­erates over 300 flights, ho­wever, clarified that Mr Ka­lanidhi Maran continues to serve on its board.
Story first published: Friday, November 23, 2012, 14:31 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns