தேங்காய் ஏற்றுமதி- இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறும் இலங்கை

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'தேங்காய்' ஏற்றுமதியில் இந்தியாவை வம்பிழுக்கும் இலங்கை
டெல்லி: நாட்டின் தேங்காய் ஏற்றுமதியில் இலங்கைதான் சவாலாக இருந்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் தேங்காய் ஏற்றுமதி 50% வளர்ச்சியைத் தொட்டிருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. பெரிய தேங்காய் ஒன்று ரூ10க்கு வாங்கப்பட்டு அந்நாடுகளில் ரூ13.50 வரை விற்கப்படுகிறது. ஏற்றுமதியாகும் தேங்காயில் கணிசமான அளவு தமிழகத்தில் இருந்தே செல்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதிக்கு சவாலாக இலங்கை உருவெடுத்திருக்கிறது. தேங்காய் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி வகித்து வந்தது. ஆனால் அந்நாட்டில் உள்நாட்டுத் தேவை அதிகரித்ததால் தேங்காய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நமது ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமாக இருந்து வந்தது.

தற்போது இலங்கையில் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவை விட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்...

குடைச்சல் கொடுப்பதுதான் இலங்கையின் வேலையேவா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: export ஏற்றுமதி
English summary

Coconut, exports to the Gulf perk up | 'தேங்காய்' ஏற்றுமதியில் இந்தியாவை வம்பிழுக்கும் இலங்கை

With coconut and coconut oil prices remaining in the lower range, exports, particularly to Gulf countries, are looking up, bringing relief to growers. But competition from other coconut producing countries such as Sri Lanka remains a concern
Story first published: Sunday, December 9, 2012, 13:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X