எதிஹாட் நிறுவனத்திடம் தனது நிறுவனத்தைத் தள்ளி விட ஜெட் ஏர்வேஸ் பேச்சு!

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதிஹாட் நிறுவனத்திடம் தனது நிறுவனத்தைத் தள்ளி விட ஜெட் ஏர்வேஸ் பேச்சு!
டெல்லி: பிரபல எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திடம், தனது நிறுவனத்தின் பல பங்குகளை விற்பது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதை அந்த நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது.

 

அபுதாபியைச் சேர்ந்தது எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம். இந்த நிறுவனத்திடம் தனது நிறுவனப் பங்குகளை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு ஒரு அறிக்கை அளித்துள்ளது. அதில், அனைத்து இந்திய விதிமுறைகளையும் பின்பற்றி இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை, எதிஹாட் நிறுவனம் 330 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways says in stake sale talks with Etihad | எதிஹாட் நிறுவனத்திடம் தனது நிறுவனத்தைத் தள்ளி விட ஜெட் ஏர்வேஸ் பேச்சு!

Jet Airways confirmed on Thursday that it was in talks with Abu Dhabi's Etihad Airways for a potential stake sale in the Indian carrier, although terms have not been finalised yet. On Wednesday, an Indian government source said Jet was the front-runner for an investment by Etihad, adding the Gulf carrier could pay up to $330 million for a 24 percent stake in the Indian company.
Story first published: Thursday, January 3, 2013, 15:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X