ஐ.ஓ.சியின் 5 ஆயிரம் டன் டீசலை திருப்பி அனுப்பி வைத்த இலங்கை!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

கொழும்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) 5ஆயிரம் டன் டீசல் தரமற்றது எனக் கூறி திருப்பி அனுப்பி இருக்கிறது இலங்கை.

இலங்கையில் ஐ.ஓ.சி. சார்பில் பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான டீசல் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிறுவனத்தின் கிடங்குகளில் சேமிக்கப்படுவது வழக்கம். அண்மையில் இந்த கிடங்குக்கு கொண்டுவரப்பட்ட ஐ.ஓ.சிக்கான டீசலை பரிசோதித்த இலங்கை அரசு நிறுவனம் தரமற்றத்து எனக் கூறி பெற மறுத்துவிட்டது.

இதனால் சுமார் 5 ஆயிரம் டன் டீசல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.ஓ.சி.யின் இலங்கை தலைவர் டக்வாவே, இலங்கை நிராகரித்திருக்கும் டீசல் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது என்றார்.

இந்திய நிறுவனத்தின் டீசல் உண்மையிலேயே தரமற்றதா? அல்லது அரசியல் காரணங்களுக்காக இலங்கை நிராகரித்தா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sri Lanka rejects 5,000 tonnes of diesel from IOC | ஐ.ஓ.சி.யின் 5 ஆயிரம் டன் டீசலை திருப்பி அனுப்பிய இலங்கை!

Sri Lanka has rejected a ship load of 5,000 tonnes of diesel from Indian Oil Company, saying the fuel is of poor quality
Story first published: Sunday, February 10, 2013, 16:25 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns