பேட்டரி கேபிள் இணைப்பு பிரச்சினை: 5,70,000 கார்களை திரும்ப பெறுகிறது பி.எம்.டபுள்யூ

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பேட்டரி கேபிள் இணைப்பு பிரச்சினை: 5,70,000 கார்களை திரும்ப பெறுகிறது பி.எம்.டபுள்யூ
டெட்ராயிட்: பி.எம்.டபுள்யூ.கார் நிறுவனம் 3-சீரிஸ் செடான்ஸ், மற்றும் வேகன்ஸ் மாடல் கார் எஞ்சினில் உள்ள பேட்டரி கேபிள் இணைப்பு பிரச்சினையால் 5,70,000 கார்களை திரும்ப பெறுகிறது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரான 3-சீரிஸ் செடான், மற்றும் வேகன்ஸ் மாடல் கார் எஞ்சினில் உள்ள ஃபியூஸ் பாக்ஸின் கேபிள் இணைப்புகள் சரியாக அமையாத காரணத்தினால், காரின் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும், இதனால் எஞ்சின் மற்றும் சில உதிரி பாகங்கள் பழுதடைய காரணமாக இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனால் இவ்வகை மாடல் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ள பி.எம்.டபுள்யூ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்ற ஆண்டு அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்த இந்த கார் 2012 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 100,000 கார்கள் விற்பனை ஆகியது. கனடாவில் மிகவும், பிரபலம் பெற்ற இந்த வகை கார், தற்போது விற்பனையில் மந்த நிலையை அடைந்துள்ளது. அமெரிக்காவில் 504,000 கார்களும், கனடாவில் 65,000 கார்களும் திரும்ப அனுப்பப்பட உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BMW recalls nearly 570,000 cars to fix cables | பேட்டரி கேபிள் இணைப்பு பிரச்சினை: 5,70,000 கார்களை திரும்ப பெறுகிறது பி.எம்.டபுள்யூ

BMW is recalling almost 570,000 cars in the U.S. and Canada because a battery cable connector can fail and cause the engines to stall.
Story first published: Sunday, February 17, 2013, 17:20 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns