டாடா ஸ்டீலின் அடுத்த டார்கெட்!!: ஸ்டெம்கோரின் இரும்புத்தாது சுரங்கம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா ஸ்டீலின் அடுத்த டார்கெட்!!: ஸ்டெம்கோரின் இரும்புத்தாது சுரங்கம்..
எஃகு உற்பத்தில் இந்தியாவின் பன்நாட்டு நிறுவனமான டாடா ஸ்டீல், பிரிட்டனின் ஸ்டீல் டிரேடிங் நிறுவனமான, ஸ்டெம்கோரின் (Stemcor) இந்திய சொத்துக்களை வாங்குவதற்கு முயல்கிறது.

உலகத்தின் பொருளாதார மந்த நிலையில் எஃகு உற்பத்தித் துறையும் சிக்கி உள்ளது, இதனால் ஸ்டெம்கோர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது சொத்துக்களை விற்க திட்டமிட்டுள்ளது. இதில் ஒரிசாவில் இருக்கும் இரும்பு தாது சுரங்கமும் அடக்கம். இந்த சொத்திக்களை விற்பதன் முலம் இந்நிறுவனத்திற்கு சுமார் 800 மில்லியன் டாலர் கிடைக்கும்.

 

ஸ்டெம்கோர் நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த தவறிய கடன் தொகை மட்டும் சுமார் ஒரு பில்லியன் டாலர், என ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

 

தற்போது உள்ள டாடா ஸ்டீல் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு பிரிட்டனின் எஃகு உற்பத்தி நிறுவனமான கோரஸை கையகப்படுத்தியது ஆகும். மேலும் இந்த சுரங்கத்திற்காக இந்தியாவில் உள்ள ஜின்டல் ஸ்டில் நிறுவனம் கடும் போட்டியாக டாடா ஸ்டீலும் விளங்குகிறது. ஸ்டெம்கோர் நிறுவனத்திற்கு கடன்களை திருப்பி செலுத்த வங்கிகள் செப்டம்பர் 16 வரை காலகெடு விதித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Steel keen to buy UK firm Stemcor's Indian assets

Mumbai-headquartered, Indian multinational steel-maker, Tata Steel eyes on the Indian iron ore assets of Britain's independent steel trading company, Stemcor.
Story first published: Monday, July 29, 2013, 17:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X