ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீது அபராதம்: ரிசர்வ் வங்கி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீது அபராதம்: ரிசர்வ் வங்கி
சென்னை:இந்திய ரிசர்வ் வங்கி நாணய ஒப்பந்த விதிமுறைகளை மீறியதால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீது ரூ 5.62 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

 

பாரத ஸ்டேட் வங்கியின் செகந்திராபாத் கிளையின் செயல்பாடுகளில் நாணய ஒப்பந்த விதிமுறையை மீறியதற்கும், குறைபாடுகள் மற்றும் இடைவெளிகள் கண்டறியப்பட்டதின் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் கூறியதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த சுற்றறிக்கையின் பத்தி 3(v) இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் நாணய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறும் வங்கிகள் பற்றிய கருத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கி தாமதமான அறிக்கை, தவறான அறிக்கை, பணவறைப் பரிமாற்ற தகவல் அறிவிப்பின்மை போன்ற தவறுகளுக்கு தண்டனை வசூலிக்கும் கருத்தை அந்த சுற்றறிக்கையின் பத்தி 1(e)ல் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI slaps fine of Rs 5.62 lakh on SBI for breaching currency chest norms: Media Report

RBI has levied a penalty of Rs 5.62 lakh on State Bank of India for violation of the terms of agreement for opening and maintaining currency chests.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?