தமிழகத்தில் அரிசியின் விலை உயரத்தபோகும் சேவை வரி!!

இப்பற்றாக்குறையை களைய தமிழக அரசு இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முடிவு எடுத்துள்ளது. இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல் மற்றும் அரிசிகளுக்கு சேவை வரி, போக்குவரத்து செலவு மற்றும் சுத்திகரிப்பு செலவுகள் மூலம் அரிசியின் விலை கண்டிபாக உயரும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கொள்முதல் செய்யப்படும் அரிசி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொள்முதல் செய்யபடும் அரிசிக்கு 12.36 சதவீத சேவை வரி வதிப்பதன் மூலம் ஒரு மூட்டைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை உயரலாம்.


Click it and Unblock the Notifications