கார், பைக் வாங்க தயாரா இருங்க!! வாகனத்திற்கான கலால் வரி குறைந்தது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் திட்டத்தில் கார், பைக்குகளுக்கான கலால் வரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதிகளவில் குறைத்தார், இதனால் வாடிக்கையாரும் சரி, ஆட்டோமொபைல் துறையும் சரி மகிழச்சியில் திழைத்து உள்ளது. இதனை பற்றி முழுமையாக இங்கு பார்போம்.

 

சிதம்பரம் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் சிறிய வகை கார்கள், பைக் மற்றும் வணிக வாகனங்களுக்கு கலால் வரி 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்தார். அதேபோல் நடுநிலை கார்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது.

எஸ்யூவி கார்

எஸ்யூவி கார்

அனைவரும் விரும்பும் எஸ்யூவி கார்களுக்கு 30% இருந்து 24% குறைக்கப்பட்டது. இதனால் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரிக்கும் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வரி

வரி

மேலும் வாகனத்திற்கான வரி வகிதத்தில் எந்த மற்றமும் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடைசி பட்ஜெட்

கடைசி பட்ஜெட்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெடை தாக்கல் செய்த ப.சிதம்பரம் ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கு கலால் வரி 30 சதவீதமாக அதிகரித்துள்ளர்.

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

மேலும் தெலுங்கான பிரச்சனையில் கடும் அமலியில் ஈடுப்பட்ட அமைச்சர்கள் மத்தியில் நாட்டின் ஏற்றுமதி நடப்பு நிதயாண்டில் 6.4 சதவீதம் உயர்ந்து 326 பில்லின் டாலர் வரை எட்டியது என் சிதம்பரம் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FM slashes excise duty for automobiles, leaves taxes unchanged

In a move that will cheer both consumers and the auto sector, Finance Minister P Chidambaram on Monday announced a big cut in excise duty on cars and two-wheelers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X