கத்தார் நாட்டின் புறவழிச் சாலை திட்டத்தை கைபற்றியது எல் அண்டு டி!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்தார்: உலகத்தில் ஒவ்வொரு பகுதியும் காலத்திற்கு ஏற்றவாறு கட்டுமானத்த துறையில் உருமாறி வருகிறது. அதிலும் துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகள் குறிகிய காலத்தில் கட்டுமானத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

 

இந்நிலையில் கத்தார் நாட்டில் 11 கிலோமீட்டர் சாலைப் பணிக்காக சுமார் 3,655 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கான பணியை எல் அண்டு டி நிறுவனம் வென்றுள்ளது.

11 கிமீ புறவழிச் சாலை

11 கிமீ புறவழிச் சாலை

கத்தார் நாட்டின் பொது பணித்துறை அமைப்பான அஷ்கள் (Ashghal) 11 கிலோமீட்டர் துரம் கொண்ட அல் வக்ரா புறவழிச் சாலையை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இதற்கான டெண்டரை அஷ்கள் அமைப்பு வெளியிட்டது.

3,655 கோடி ரூபாய்

3,655 கோடி ரூபாய்

அதன் மதிப்பு 2.187 பில்லியன் கத்தார் ரியால், அதாவது 3,655 கோடி ரூபாய். அதனை எல் அண்டு டி நிறுவனத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு வணிகத்துறை கையற்றியது.

32 மாதங்கள் கெடு

32 மாதங்கள் கெடு

இந்த திட்டம் 32 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அஷ்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

10 புள்ளிகள் உயர்வு
 

10 புள்ளிகள் உயர்வு

இத்திட்டத்தை வென்ற செய்தியை வெளியிட்ட சில நெடிகளில் பங்கு சந்தையில் எல் அண்டு டி நிறுவனத்தின் பங்குகள் விலை உயர தொடங்கியது. இன்று காலை 11.40 மணியளவில் 10 புள்ளிகள் அதிகரித்து 1228.65 ரூபாய்க்கு விர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

L&T bags Rs 3,655-crore order in Qatar

The Transportation Infrastructure business of L&T Construction has received a Rs 3,655 crore order (2.187 billion Qatari Riyal) from Ashghal (the Public Works Authority) of Qatar, for design and construction of a 11 km road called the Al Wakrah Bypass Road.
Story first published: Thursday, March 13, 2014, 12:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X