ரூ.6000 கோடி விற்பனை வருவாயை அடைவோம்!! மைக்ரோமேக்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மட்டும் இல்லை உலகளவில் செல்போன், ஸ்மார்ட்போன்களின் விற்பனை படு வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இதனை சார்ந்த வர்த்தகமும், ஸ்மார்ட்போன் சேவை துறையும் வளர்ந்துள்ளது.

இந்தியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விற்பனை வருவாய் சுமார் 1 பில்லியன் டாலர் அதவாது 6000 கோடியை எட்டும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

கடந்த ஆண்டு இந்நிறுவனம் ரூ.3,170 கோடி மட்டுமே வருவாயாக எட்டியது. ஆனால் நடப்பு நிதியாண்டில் ஸ்மார்ட்போன் சந்தைய இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

இலக்கை அடைவோம்

இலக்கை அடைவோம்

விற்பனை அதிகரித்ததன் காரணமாக இந்த வருடம் இதன் வருவாய் ரூ.6000 கோடி வரை உயரும் என நிதியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

விகாஸ் ஜெயின்

விகாஸ் ஜெயின்

இந்த 6000 கோடி ரூபாய் வருவாய் இலக்கு குறித்து மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான விகாஸ் ஜெயின் கூறுகையில், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத் தயாரிப்புகள் இந்திய சந்தையில் 16 சதவீதத்தை பிடித்திருந்தன.

27% உயர்வு

27% உயர்வு

நடப்பு நிதியாண்டில் சந்தையில் சுமாப் 27 சதவீதத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பிடித்துள்ளது, விற்பனை அதிகரித்ததன் மூலம் இந்த இலக்கை அடைவோம் என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Micromax sees $1 billion revenue in FY14

Helped by growing sales of its affordable and entry-level smartphones, homegrown handset maker Micromax expects to hit $1 billion (over Rs 6,100 crore) in revenues this fiscal, ending March 31.
Story first published: Friday, March 21, 2014, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X