உலக பொருளாதாரத்தில் 3வது இடம்!! ஜாப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளவில் பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்திய முன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கொள்முதல் திறன் இணை என்னும் purchasing power parity-யின் படி இந்தியா அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா முன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

 

இது குறித்த ஆய்வு அறிக்கையை உலக வங்கி இன்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் சிறப்பான வர்த்தக செயல்பாடுகளினால் உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் ஜப்பான் நாட்டை பின்னுக்கு தள்ளி முன்றாம் இடத்தை பிடித்துள்ளதாக இவ்வறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை 2011ஆம் ஆண்டின் தகவல்களின் படி வெளியிட்டுள்ளது உலக வங்கி.

முதல் இடத்தில் அமெரிக்கா

முதல் இடத்தில் அமெரிக்கா

கொள்முதல் திறன் இணை விகிதத்திலும் அமெரிக்கா முதன்மை நாடாக விளங்குகிறது, ஆனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதனால் அடுத்த இரண்டு அல்லது முன்று ஆண்டுகளில் சீனா முதல் இடத்தை தொடும் என அந்த அறிக்கையில் தெரிவித்தது.

இந்தியாவிற்கு முன்றாம் இடம்

இந்தியாவிற்கு முன்றாம் இடம்

மோசமான பெருளாதார நிலையிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக இந்தியா முன்றாம் இடத்திற்கு உயர்ந்ததுள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

மேலும் இந்த அறிக்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் யாவும் பொருளாதார ரீதியில் உயர்ந்ததாக இல்லை. அதே போல் நடுத்தர நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

6 வருட பயனம்
 

6 வருட பயனம்

கடந்த 2005ஆம் ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா பிடித்த இடம் 10வது தற்போது முன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India world's 3rd largest economy since 2011, beats Japan, with just US, China ahead in terms of PPP

India is now the world's third largest economy in terms of purchasing power parity, ahead of Japan and behind the US and China which hold the top two spots. This was revealed by the 2011 round of the World Bank's International Comparison Program (ICP) released on Tuesday.
Story first published: Wednesday, April 30, 2014, 15:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X