ஹாங்காங் நிறுவனத்தில் சேர்ந்த இன்போசிஸ் பி.ஜி.ஸ்ரீநிவாஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பி.ஜி.ஸ்ரீநிவாஸ், ஹாங்காங்-கை சேர்ந்த பி.சி.சி.டபள்யு என்னும் தொலைதொடர்பு நிறுவனத்தில் சீஇஓவாக சேர உள்ளார்.

 

இந்நிறுவனம் தொலைதொடர்பு சேவை மட்டும் அல்லாது மல்டிமீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான பி.சி.சி.டபள்யு மீடியா லிமிடெட் இன்டர்நெட் டிவிவை சேலவை வழங்கி வருகிறது.

பி.சி.சி.டபள்யு நிறுவனம்

பி.சி.சி.டபள்யு நிறுவனம்

சீனாவில் தொலைதொடர்பு சேவையில் பிக்ஸ்டு லைன், பிராட்பேன்டு இண்டர்நெட், டிவி மற்றும் மொபைல் ஆகிய சேவையில் ஹாங்காங்-இல் முன்னணி நிறுவனமாக விழங்கி வருகிறது.

பி.ஜி ஸ்ரீநிவாஸ்

பி.ஜி ஸ்ரீநிவாஸ்

பி.சி.சி.டபள்யு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பி.ஜி ஸ்ரீநிவாஸ் அவர்களை நியமிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இவர் வரும் ஜூலை 14ஆம் தேதி முதல் எங்கள் நிறுவனத்தில் அவர் பணியை தொடர்வார் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

ஸ்ரீநிவாஸ் கடந்த ஜூன் 10ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக குழுவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடதக்கது.

பங்கு சந்தையில்
 

பங்கு சந்தையில்

பி.ஜி ஸ்ரீநிவாஸ் அவர்களில் பணி விலகல் பிறகு இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 9 மாத சரிவை தழுவியது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former Infosys President BG Srinivas to join Hong Kong firm

High-profile technocrat BG Srinivas, who quit Indian IT bellwether Infosys, will soon join PCCW, a Hong Kong-based firm.
Story first published: Monday, June 2, 2014, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X