1 மில்லியன் டாலர் பரிசை வெல்ல தயாரா மிஸ்டர்.ஜீனியஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: உலகம் முழுவது எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ஒரு சிறந்த சோலார் அல்லது காற்று மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உருவாக்குவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்துள்ளது. கூகுள் அவ்வபோது அது போன்ற சில போட்டிகளை உலகளவில் நடத்துவதுண்டு.

கூகுள் நிறுவனம், ஐஈஈஈ என்னும் மின் மற்றும் மின்னணு பொறியாளர் நிறுவனத்துடன் இணைந்து "லிட்டில்பாக்ஸ் சேலஜ்" என்ற தலைப்பில் இந்த போட்டியை நடத்திகிறது.

ஆனா ஒரு கண்டிஷன்

ஆனா ஒரு கண்டிஷன்

இந்த இயந்திரம் ஒரு லேப்டாப்பின் அளவு அல்லது அதை விட சிறியதாக இருக்க வேண்டும். மேலும் சோலார் அல்லது காற்று மூலம் உற்பத்தியாகும் நேரடி மின்சாரத்தை (DC) கொண்டு மாறுதிசை மின்சாரத்தை (நாம் வீட்டில் உபயோகம் செய்யும் மின்சாரம்.. AC) உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

இதில் என்ன பிரச்சனை

இதில் என்ன பிரச்சனை

பொதுவாக சோலார் பேனல் அல்லது வின்டு டர்பைன் மூலம் உற்பத்தியாகும் நேரடி மின்சாரத்தை, மாறுதிசை மின்சாரமாக மாற்ற கடுமையான பவர் கிடின்டு என பல் லொட்டு லொசுக்குகள் தேவை. இவை இல்லாமல் எப்படி செய்ய முடியும் எனபதே இப்போட்டில் உள்ள சவால்.

அளவின் விளைவு

அளவின் விளைவு

மேலும் தற்போதுள்ள கன்வெர்ட்டர் அளவில் 10 மடங்கு குறைப்பதே கூகுள் நிறுவனத்தின் இலக்கும். மேலும் இதந் அளவை குறைக்கும் போது இதன் திறன் குறையக்கூடாது (கணிசமாக குறைந்தால் சகித்துக்கொள்ளகிறது கூகுள்).

பரிசு

பரிசு

இந்த கடினமான சவாலை செய்து முடிக்கத்தான் கூகுள் கொடுக்கிறது துட்டு. சுமாவா ஒரு மில்லியன் டாலர் மாப்பு...

முழு விபரம்

முழு விபரம்

இப்போட்டிக்கான முழு விபரத்தை இந்த இணையதளத்தில் தொரிந்துக்கொள்ளலாம்.. littleboxchallenge.com

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google offers $1 million prize for anyone who can build a smaller inverter

Google is offering a million-dollar prize for a breakthrough that would make solar or wind generated electricity more enticing for everyday uses.
Story first published: Thursday, July 24, 2014, 14:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X