புயலின் காரணமாக விசாகபட்டினத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விசாகப்பட்டினம்: விசாகபட்டினத்தில் ஹூட் ஹூட் புயல் எதிரொலியாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இதனால் இப்பகுதியில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் சிட்டியில் இருக்கும் சில முக்கிய ஐடி நிறுவனங்கள் தற்காலிக மாற்றத்திற்காக ராஜமுந்திரிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

 
புயலின் காரணமாக விசாகபட்டினத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள்!!

சில ஐடி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் பிராஜெட் டெட்லைன் வந்துள்ளதால் திட்டத்தை ஒப்படைக்குமாறு கிளைன்ட் நிர்பந்தம் செய்வதாகவும் அல்லது நஷ்டஈடு அளிக்க வற்புறுத்திவருவதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் தங்களின் நிறுவன செயல்பாட்டை தற்காலிகமாக ராஜமுந்திரியில் அமைத்துள்ளது.

மேலும் இடம்பெயர்ந்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் சிறு நிறுவனம் என்பதால் கோடிக்கணக்கில் நஷ்டஈடு வழங்க முடியாது என்பதால் விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ராஜமுந்திரியில் சிறு அலுவலகத்தையோ அல்லது வீடுகளையோ வாடகைக்கு எடுத்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்று நிறுவன பணிகளை துவங்கியுள்ளனர்.

விசாகபட்டினத்தில் புயலின் காரணமாக மின்சாரம், இண்டர்நெட், தொலைதொடர்ப்பு மற்றும் துறைமுக வர்த்தகம் ஆகியவை கடுமையாக பாதித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT Companies in Visakhapatnam Shift Base to Rajahmundry

Rajahmundry, the nearest coastal town to Vizag, has been turned into a backup facility for some IT firms located in the Steel City. With power supply yet to be restored fully, IT firms, which have been badly hit by the cyclone, have shifted base to temporarily.
Story first published: Saturday, October 18, 2014, 16:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X