விடியோ மென்பொருள் நிறுவனத்தை கைபற்றியது பேஸ்புக்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மென்லோ பார்க், கேம்பிரிட்ஜ்: சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் தனது விடியோ சேவையை மேம்படுத்த quickfire என்ற நிறுவனத்தை கைபற்றியுள்ளது.

quickfire நிறுவனம் இணையதளத்தில் அதிக கிளாரிட்டி கொண்ட விடியோவை குறைந்த அளவிலான டேட்டா சேவை கொண்டு இயக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் பேஸ்புக் தளத்தில் விரைவில் இச்சேவை இணைக்கப்படும் என பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடியோ மென்பொருள் நிறுவனத்தை கைபற்றியது பேஸ்புக்!!

இந்த டீல் பற்றி quickfire நிறுவனம் தனது நிறுவன இணைதள பதிவில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் இரு நிறுவனங்களும் இந்த டீல்-க்கான விலையை இணையதள பதிவுகளில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் பேஸ்புக் தளத்தில் ஒரு நாளில் 1 பில்லியன் விடியோக்களை தனது வாடிக்கையாளர்கள் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளது பேஸ்புக்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook Buys video startup QuickFire

Social network operator Facebook Inc said it bought QuickFire Networks, a startup that helps view high-quality video with low bandwidth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X