டச்சஸ் வங்கியின் மில்லியன் யூரோ திட்டத்தைக் கைப்பற்றியது இன்போசிஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் டச்சஸ் வங்கியுடன் மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 

இத்திட்டத்தில் இன்போசிஸ் நிறுவனம் டச்சஸ் வங்கி குழும நிறுவனங்களுக்கு டெலப்மென்ட், டிஜிட்டல் மற்றும் மொபிலிட்டி, பேகேஜ் இம்பிளிமென்டேஷன், அப்ளிகேஷ்ன் மெயின்டெடேனஸ் மற்றும் டெஸ்டிங் போன்ற பல சேவைகளைப் பல வருடங்களுக்கு அளிக்க உள்ளது.

 
டச்சஸ் வங்கியின் மில்லியன் யூரோ திட்டத்தைக் கைப்பற்றியது இன்போசிஸ்!

இதுகுறித்து மோஹித் ஜோஷி கூறுகையில், டச்சஸ் வங்கி உடனான உறவை, மேலும் வலிமைப்படுத்த இது மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமையும் மற்றும் வங்கித்துறையில் நிறுவனச் சேவையின் மூலம் பாதுகாப்பையும், சேவையும் மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்நிறுவனம் டச்சஸ் வங்கியின் மூலோபாய கூட்டாளியாகவும் கடந்த ஜூன் 2014ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

இன்போசிஸ் நிறுவனம் இத்திட்டம் குறித்து மதிப்பு, காலம், முதலீடு போன் எந்தவிதமான தகவல்களையும் முழுமையாக அளிக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys bags multi-million euro deal from Deutsche Bank

Country's second largest IT services firm Infosys has signed a multi-million euro deal with Deutsche Bank.
Story first published: Wednesday, July 8, 2015, 17:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X