ஜூன் மாதத்தில் உற்பத்தி துறை வளர்ச்சி 3% ஆகக் குறைந்தது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் முக்கிய 8 உற்பத்தி துறை வளர்ச்சி அளவுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் நிலக்கரி, ஸ்டீல் ஆகிய முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூன் மாதத்தில் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த மே மாதம் இதன் அளவு 4.4 சதவீதமாக இருந்தது.

 

இதனால் உற்பத்தி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட உள்ள நாணய கொள்கையில் வட்டி குறைப்பை எதிர்பார்க்கிறது.

ஜூன் மாதத்தில் உற்பத்தி துறை வளர்ச்சி 3% ஆகக் குறைந்தது!

இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்த்திய 0.7 சதவீதம், இயற்கை எரிவாயு உற்பத்தி 5.9 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி உற்பத்தி 6.3 சதவீதம், ஸ்டீல் 4.9%, சிமென்ட் உற்பத்தி 2.6 சதவீதம், மின்துறை 0.2 சதவீதம் அதிகரித்து உள்ளது. இவை அனைத்தும் கடந்த மாதங்களை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Core sector growth slows to 3% in June

Core sector output released on Friday showed that the eight industries that constitute the sector grew at a slower pace of 3% in June as against a six month high of 4.4% in May.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X