மெக்சிகோவுக்கு ஏற்றுமதியாகும் இந்திய கார்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்வு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் இருந்து 12,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெக்சிகோவிற்கு நடப்பு நிதியாண்டில் மட்டும் கார் ஏற்றுமதி அளவு 50 சதவீதம் அதிகரித்து 1.32 லட்சம் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு வெறும் 82,000ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தத் திடீர் வளர்ச்சியின் மூலம் இந்திய சந்தையில் இருக்கும் கார் உற்பத்தி நிறுவனங்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

ஆப்பிரிக்காவும்.. மெக்சிகோவும்..

ஆப்பிரிக்காவும்.. மெக்சிகோவும்..

இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஏறத்தாழ 5இல் ஒரு பங்கு உற்பத்தியை மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்யதுள்ளனர்.

இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவில் கார் ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிரிக்கா சந்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உலகில் ஆப்பிரிக்காவை அடுத்து இடது புறம் வாகனத்தை இயக்கும் மிகப்பெரிய நாடு மெக்சிகோ ஆகும்.

ஏற்றுமதி...

ஏற்றுமதி...

பொருளாதார வளர்ச்சியில் ஆப்பிரிக்காவை விடவும் மெக்சிகோ சிறப்பாக உள்ளதால் இந்தியாவில் இருந்து கார் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கும்.

உற்பத்தி நிறுவனங்கள்

உற்பத்தி நிறுவனங்கள்

2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து மெக்சிகோ நாட்டிற்கான ஏற்றுமதி அளவு மட்டும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

வோக்ஸ்வாகன்
 

வோக்ஸ்வாகன்

இதில் வோக்ஸ்வாகன் நிறுவனம் மட்டும் 55,000 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெனர்ல் மோட்டார்ஸ், ஹூண்டாய், போர்டு, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

22 சதவீத வளர்ச்சி

22 சதவீத வளர்ச்சி

மேலும் மெக்சிகோ சந்தை 2015ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பயணிகள் வாகன விற்பனை சந்தையில் சுமார் 22 சதவீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது.

கார் விற்பனை சந்தை

கார் விற்பனை சந்தை

2020ஆம் ஆண்டு முடிவில் உலகில் டாப் 5 கார் விற்பனை சந்தையில் மெக்சிகோ இடம்பெறும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mexico set to become the biggest export market for Indian carmakers this fiscal

Mexico, despite being a left hand drive market, is expected to overtake South Africa as the topmost overseas market for India-made cars this year, by importing about 1.3 lakh vehicles, industry insiders said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X