மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்குமா? இல்லையா?
தமிழ்நாட்டையே உலுக்கிய மழை வெள்ளம் மக்களை அதிகளவில் பாதித்துள்ளது. இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை அளிப்பதில் மிகப்பெரிய பிரச்சனைகள் உள்ளது போலச் சித்தரிக்கிறது.
100 ஆண்டுகளில் காணாத இந்த மழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டம் அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் மக்களின் வீடு மற்றும் உடைமைகள் நாசமடைந்துள்ளது.
விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாக்க மக்கள் காப்பீட்டு நிறுவனத்தில் மூலம் இன்சூர் செய்கிறார்கள், இத்தகைய எதிர்பாராத இயற்கை சீற்றத்தின் மூலம் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதே இவர்களின் பணி. ஆனால் தற்போது 2,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு வழங்குவதில் பல பிரச்சனைகள் உள்ளதாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புலம்பி வருகிறது. ஏன் இப்படிச் செய்கிறது..?
புதுப் பிரச்சனை..!
ரூ.2,000 கோடி நஷ்டம்..
கில்ட் ஃபண்ட்ஸ்..!
'ப்ராஜெக்ட் லீப்'..
99% நன்கொடை..
சீனாவை ஒட ஒட விரட்டிய இந்தியா..!
நான்ஸ்டாப் பிளைட்
கிரெடிட் கார்ட்
யுவான்.. வான்..
புதிய கணக்கீட்டு முறை
விப்ரோ
ஈ.எம்.ஐ


Click it and Unblock the Notifications