வீட்டுக் கடன் வட்டியை 9.40%ஆக குறைத்தது ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வாங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, வீட்டுக் கடனுக்கான வட்டியை 5 அடிப்படை புள்ளிகளை (0.05%) குறைத்து 9.40 சதவீதமாக அறிவித்துள்ளது.

இப்புதிய வட்டிக் குறைப்பு ரிசர்வ் வங்கியின் தொடர் வட்டி குறைப்பின் தாக்கத்தால், இதன் சராசரி அளவான 9.15 -9.20 சதவீதம் என்ற அடிப்படையில், தற்போது வீட்டுக்கடனுக்கான வட்டியை 9.40 சதவீதமாகக் குறைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

வீட்டுக் கடன் வட்டியை 9.40%ஆக குறைத்தது ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா..!

இதேபோல் இவ்வங்கியின் ஆட்டோ லோன் எனப்படும் வாகன கடனுக்கான வட்டி விகிதமும் 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 9.75 சதவீதமாகக் குறைத்துள்ளது எஸ்பிஐ.

இந்நிலையில் பெண்கள் கடன் பெறும்போது இக்கடனில் கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் அளவிலான வட்டியில் சலுகை கிடைக்கும். இப்புதிய வட்டி விகித மாற்றம் மே 1 ஆம் தேதி முதல் அமலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI cuts home loan rates by 5 bps to 9.40 percent

State Bank of India (SBI), the country's largest lender, has reduced its home loan rate by 5 bps to 9.40 per cent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X