ஜிஎஸ்டி மசோதாவால் அதிக லாபமடையும் பங்குகள்.. நீங்களும் முதலீடு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பல வருடங்களாக அரசு கிடங்கில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி, மோடி தலைமையிலான அரசு தூசி தட்டி தற்போது நாடாளுமன்றத்தில் இறுதிக்கட்ட ஒப்புதல் பெற காத்துகிடக்கிறது. அடுத்த ஒரு வாரத்தில் ஜிஎஸ்டி மசோதா அமலாக்கம் செய்யப்படும் என அரசு வட்டங்களில் செய்திகளும் உறுதியாகியுள்ளது.

நாட்டின் மறைமுக வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் இந்தி ஜிஎஸ்டி மசோதா நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய வழியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தின் மூலம் எப்எம்ஜிசி, ஆட்டோ, சிமெண்ட், லைட் எலக்ட்ரிக், மல்டிப்பிளக்ஸ், ரீடைல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற முக்கியமான துறைகள் அதிகளவில் லாபம் அடைய உள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தின் அதிக லாபமடையும் டாப் 10 நிறுவனப் பங்குகள் கணிக்கப்பட்டுள்ளது.

ஏசிசி
 

ஏசிசி

ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தின் மூலம் சிமெண்ட் மீதான மறைமுக வரி அதிகளவில் குறையும் இதனால் சிமெண்ட் விலையும் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சூரி பிலைவுட்

சென்சூரி பிலைவுட்

தற்போது இத்துறை நிறுவனங்கள் சராசரியாக 26.5 சதவீத மறைமுக வரியைச் செலுத்தி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் வகைப்படுத்தப்படாத பிரிவில் இருந்து இத்துறை நிறுவனங்கள் வகைப்படுத்த பரிவில் மாற்றப்படும். இதன் மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சென்சூரி பிலைவுட் நிறுவனம் அதிக லாபத்தை அடையும்.

கிராப்டன் கிரிவீஸ் நுகர்வோர்

கிராப்டன் கிரிவீஸ் நுகர்வோர்

ஜிஎஸ்டி மசோதாவில் வகைப்படுத்தப்படாத பிரிவில் இருந்து வகைப்படுத்த பரிவில் மாற்றப்படுவதன் மூலம் கிராப்டன் கிரிவீஸ் நிறுவனம் நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய அளவிலான லாபத்தை அடையுள்ளது.

டிஷ் டிவி

டிஷ் டிவி

டிடிஎச் சேவை நிறுவனங்கள் அனைத்தும் தற்போது எபக்டிவ் வரியாக 20-21 சதவீதம் அளவிலான வரி செலுத்த வேண்டும், ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 18-20 சதவீதம் அளவிலான வரி மட்டுமே செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ்
 

எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ்

பேட்டரி விற்பனையில் 45-50 சதவீத சந்தையைக் வைத்திருக்கும் எக்ஸிட் இண்டஸ்ட்ரீஸ் வகைப்படுத்த பரிவிற்கு மாற்றப்படுவதால் அதிகளவிலான மறைமுக வரி குறையும் இதனால் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் அதிகரிக்கும்.

GATI நிறுவனம்

GATI நிறுவனம்

அதிகளவில் சரக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் GATI நிறுவனம் ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தின் மூலம் அதிகளவில் லாபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப்

ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தின் மூலம் இந்நிறுவனத்தின் துவக்கம் மற்றும் நடுத்தர வாகனங்களின் விலை 8 சதவீதம் வரை குறையும். இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாப அளவுகள் அதிகரிக்கும்.

Pidilite நிறுவனம்

Pidilite நிறுவனம்

ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தில் effective tax அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், Pidilite நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை அதிகளவில் குறைக்கத் துவங்கியுள்ளது. இதனால் அமலாக்கத்திற்குப் பின் அதிகளவிலான லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதேபோல் TCI, வி-கார்டு, கிரீன்பிலை, பினோலக்ஸ் கேபில்ஸ், பிவிஆர், எச்சிஎல், மாருதி, ஐநாக்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

The article is not a solicitation to buy, sell in securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்

இலவசமாக வருமான வரி தாக்கல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 stocks you can bet on to play the GST theme

Goods and Services Tax (GST) bill, which aims to simplify the indirect tax regime, will be a 'gamechanger' for the country and its implementation will be a big positive for long-term growth, according to analysts. A lot of positions have been built up over the last few days hoping that the passage of the bill would bring cheer to the market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more