பொதுவாக விடுமுறை என்றாலே மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவார்கள். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மேல்தட்டு மக்கள் மட்டும் அல்லாமல் நடுத்தர மக்களும் அதிகளவில் விமான பயணத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் ஆக்டோபர் மாத இறுதியில் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு விமான பயணத்திற்கு அதிரடியான ஆஃபர்களை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் ஆஃபர்கள், தள்ளுபடிகள் என வாரி வழங்கியுள்ளது.
இதனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க தமிழ் குட்ரிட்டன்ஸ் மற்றும் ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணைந்துள்ளது.
நீங்கள் செய்யவேண்டியது அனைத்தும் இதை கிளிக் செய்யவேண்டியது தான்.
