2,500 ரூபாய்க்கு விமானப் பயணம்.. மத்திய அரசின் UDAN திட்டம் ஜனவரி முதல் துவக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசு, உள்நாட்டு விமானப் பயணத்திற்கு வெறும் 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

 

பிராந்திய அளவிலான விமானச் சேவையை மக்களுக்கு மலிவான விலை நிலையில் கொடுக்கும் திட்டம் வருகிற ஜனவரி மாதம் துவக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோ கஜபதி ராஜு தெரிவித்தார்.

இத்திட்டத்தைச் சரியான முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2,500 ரூபாய்க்கு விமானப் பயணம்.. மத்திய அரசின் UDAN திட்டம் ஜனவரி முதல் துவக்கம்..!

இந்தியாவில் பிராந்திய அளவிலான விமானச் சேவையின் மூலம் நாட்டில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் உயரும். இதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய வர்த்தகத்தைப் பார்க்கும்.

மத்திய அரசின் இந்த மலிவான விமானச் சேவை திட்டத்தை UDAN என்னும் பெயரில் வழங்கப்பட உள்ளது. இதன் விரிமாக்கம் Ude Desh ka Aam Nagrik, இதன் பொருள் சமாணிய மக்களும் பறக்க வேண்டும் என்பதே ஆகும்.

2,500 ரூபாய்க்கு விமானப் பயணம்.. மத்திய அரசின் UDAN திட்டம் ஜனவரி முதல் துவக்கம்..!

ஜூன் மாதத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிற்குள் 1 மணிநேரத்திற்குக் குறைவான விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's 1st regional flight at Rs.2,500: Take off next year

India's 1st regional flight at Rs.2,500: Take off next year - Tamil Goodreturns
Story first published: Saturday, October 22, 2016, 18:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X