ஆடை அணிகலன்களை வாங்க 'டக்கரான' ஆஃபர்: ஜபாங், மைந்திரா...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2012-ம் ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜபாங் மற்றும் 2009-ம் ஆண்டு துவங்கப்பட்ட மைந்திரா நிறுவனம் என இரண்டு ஆடை அணிகலன்களுக்கான பிரபல இ-காமர்ஸ் இணையத் தளங்களும் பிளிப்கார்ட் நிறுவனம் முறையே வாங்கியுள்ளது.

 

மைந்திரா நிறுவனத்திற்குப் போட்டியான ஜபாங்.காம் நிறுவனத்தையும் பிளிப்கார்ட் வாங்கிய பிறகு இரண்டு நிறுவனங்களையும் ஒரே சீராக நடத்தி வருகின்றது.

ஜன்பாங்கில் உள்ள பிறாண்டுகள்

ஜன்பாங்கில் உள்ள பிறாண்டுகள்

ஜபாங். காம் நிறுவனத்தில் லீ கூப்பர், மேங்கோ, இந்தியா டெர்ரெயின், நைக் போன்ற பிறாண்டட் ஆடைகளை வாங்கப் பல ஆஃபர்களை ஒன் இந்தியா கூப்பன் உங்களுக்கு வழங்குகின்றது.

மொபிவிக் மற்றும் பேடிஎம் வாலெட்

மொபிவிக் மற்றும் பேடிஎம் வாலெட்

மொபிவிக் வாலெட் பயன்படுத்தி ஜபாங்.காம் தளத்தைப் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீதம் வரை கேஷ்பேக் ஆஃபர் பெறலாம், அது மட்டும் இல்லாமல் பேடிஎம் வாலெட் பயன்படுத்தி இலவச இணையதளச் சினிமா டிக்கெட்களுட்ம் பெறலாம். ஆனால் அனைத்திற்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

ஜபாங் ஆஃபர்
 

ஜபாங் ஆஃபர்

எனவே உங்களுக்கு ஜபாங் சரியான ஆடைகள் வாங்குவதற்கான தளம் என்றால் நாங்கள் கொடுத்துள்ள ஒன்இந்தியா கூப்பன்களைப் பயன்படுத்தி ஜபாங் தளத்தில் ஆஃபர்களைப் பெற்று மகிழுங்கள்.

மைந்திரா ஆஃபர்

மைந்திரா ஆஃபர்

மைந்திரா இணையதளத்தில் மேங்கோ பிறாண்டு குளீர் / கோடை ஆடைகளை நல்ல சலுகை விலையில் வங்காலாம். அதே பொன்று அடிடாஸ், மராதான் ரன்னர்களுக்கான விளையாட்டு வீரர்களுக்கான பொருட்களிலும் நல்ல சலுகைகளை இங்கு உள்ள ஒன் இந்தியா கூப்பன்கள் மூலம் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jabong Or Myntra For Fashion Needs, This Will Help You Decide!!

Jabong Or Myntra For Fashion Needs, This Will Help You Decide!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X