முதலாளிகளின் சண்டையால் 1,700 ஊழியர்களின் வேலை கேள்விக்குறியானது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா பகுதிகளில் அமெரிக்கா பாஸ்ட் புட் நிறுவனமான மெக்டொனால்டுஸ் Connaught Plaza Restaurants என்ற நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தை நடத்தி வருகிறது. இவர்களின் கூட்டணியில் சுமார் 168 உணவகங்கள் இயங்கி வருகிறது.

 

சமீபத்தில் Connaught Plaza Restaurants (CPR) நிறுவனத்தின் தலைவரான விக்ரம் பக்ஷி மற்றும் மெக்டொனால்டுஸ் நிர்வாகம் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனை பெரிய அளவில் வெடித்த நிலையில், தற்போது டெல்லியில் இருக்கும் 55 மெக்டொனால்டுஸ் கிளைகளில் 43 கிளையை மூட முடிவு செய்துள்ளார் விக்ரம் பக்ஷி.

முதலாளிகளின் சண்டையால் 1,700 ஊழியர்களின் வேலை கேள்விக்குறியானது..?!

CPR நிர்வாக குழுவில் விக்ரம் பக்ஷி மற்றும் அவரது மனைவி இருவரும் உள்ளனர். மேலும் இக்கூட்டணியின் கீழ் சுமார் 168 கிளைகள் இயங்கி வருகிறது.

தற்போது மூடப்படும் 43 கிளை குறித்த முடிவு இரு நிறுவனங்கள் மத்தியிலான ஸ்கைப் உரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் இருக்கும் 55 கிளைகளில் 43 கிளைகள் மூடப்படும் நிலையில், இந்த கடைகளில் பணியாற்றும் சுமார் 1,700 பேர் வேலை இழக்க உள்ளனர்.

ஆனால் 43 கிளை மூடம் அனைத்தும் தற்காலிகமானது என்ற கருத்து நிலவினாலும் ஊழியர்களின் வேலை திரும்ப கிடைக்கும் என்பது சந்தேகமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

43 McDonald outlets shutdown, 1700 employees will lose their jobs

43 McDonald outlets shutdown, 1700 employees will lose their jobs
Story first published: Thursday, June 29, 2017, 15:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X