8.25% வட்டியில் கடன்.. வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் எது வேண்டும் உங்களுக்கு..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil
இன்றைய வழக்கை சூழலில் பொதுவாக மக்களில் பலருக்கும் சொத்ந்த வீடு, கார் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் அது எத்தனை பேருக்கு தான் அமையும்.

சிலர் குறைந்தவட்டியில் கடன் கிடைத்தால் இதனைச் சாத்தியம் ஆக்கிவிடலாம் என்று என்னுவார்கள். அவர்களுக்காக இங்கு ஒன் இந்தியா கூப்பன்ஸ் இணையதளம் பேங்க் பஜார் இணையதளத்துடன் இணைந்து குறைந்த விலை கடன் அளிக்கும் திட்டத்தினை உங்களுக்காக இங்கு அளித்திருக்கின்றது. இதனைப் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.

வீட்டு கடன்

டிபிஎஸ் வங்கி 40 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு 1 வருடம் முதல் 25 வருட தவணையில் 8.25 சதவீத வட்டி விகிதத்தில் கடன் அளிக்கின்றது. இதற்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 21 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்.

வாகன கடன்

எச்டிஎப்சி வங்கி கார் வாங்க வேண்டும் என்றால் வாகன கடனை நிரந்தர வட்டி விகிதத்தில் 8.25 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வழங்குகின்றது. இதற்கு ஒரு முறை செயல்பாட்டுக் கட்டணமாக 4,720 ரூபாய் பிடித்தம் செய்கின்றது. 1 வருடம் முதல் 7 வருடம் வரை தவனை அளிக்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்க.

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சலுகைகள்

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் பொது ஓரியன்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் 11.45 சதவீத வட்டி விகிதத்தில் கடன் அளிக்கின்றது. 35,000 ரூபாய் முதல் 25 லட்சம் வரை 5 வருட தவணையுடன் வாகன கடன் அளிக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் கடன் வாங்குபவர்களுக்கு 2,500 ரூபாய்க்கு அமேசான் கூப்பன் அளிக்கப்படுகின்றது.

தனிநபர் கடன்

சிட்டி பாங்க் தனிநபர் கடனை 10.99 முதல் 15.99 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கின்றது. அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடனை 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான தவனை முறையில் வழங்குகின்றது. கூடுதலாக அமேசானின் 1,000 ரூபாய் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு இங்குக் கிள்க் செய்க.

அமேசான், பேடிஎம், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் மேலும் பல கூப்பன்கள் ஆஃபர்களைப் பெற ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளத்தினைப் பார்க்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Looking For a Home, Personal, Car Loan, BANKBAZAAR Now! at Just 8.25% Interest

Looking For a Home, Personal, Car Loan, BANKBAZAAR Now! at Just 8.25% Interest
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns