ஈகாமர்ஸ் வர்த்தகதிற்கு மூடுவிழா.. ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமம் ஆகி விளங்கும் ஆதித்யா பிர்லாவின் ஈகார்ஸ் தளமான Abof.com இணையதளத்தை இந்த வருடத்திற்கு முழுமையாக முடிவிட முடிவு செய்துள்ளது.

மூடுவிழா
 

மூடுவிழா

ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல் அதிக செலவழிக்கும் இவ்வர்த்தகத்தை முழுமையாக மூடிவிட முடிவு செய்துள்ளது ஆதித்யா பிர்லா.

டிசம்பர் 31

டிசம்பர் 31

வியாழக்கிழமை Abof.com நிறுவனம் தனது ஊழியர்களுடன் 20 நிமிட கூட்டத்தை நடத்தியது. இதில் கூட்டத்தில் இத்தளத்தை முழுமையாக மூடுவதும் மட்டும் அல்லாமல் டிசம்பர் 31ஆம் தேதியே கடைசியெனவும் முடிவு செய்துள்ளது.

உறுதி

உறுதி

இந்த முடிவை ஆதித்யா பிர்லா குழுமத்தின் மனித வள பிரிவின் தலைவர் சன்தரப் மிஸ்ரா உறுதி செய்துள்ளார்.

240 ஊழியர்கள்

240 ஊழியர்கள்

இந்நிறுவனத்தில் சுமார் 240 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள், இந்நிலையில் நிறுவனத்தை விட்டு இப்போது வெளியேற விரும்பு ஊழியர்களுக்கு 4.5 மாத சம்பளத்தை இழப்பீடாக அளிக்க முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aditya Birla Group to shut ecommerce site Abof

Aditya Birla Group to shut ecommerce site Abof - Tamil Goodreturnsஈகாமர்ஸ் வர்த்தகதிற்கு மூடுவிழா.. ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Friday, September 22, 2017, 22:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X