வேலை வேண்டுமா? உங்களுக்கான வேலை வாய்ப்பு எங்கு உள்ளது என தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலை தேடுபவர்களுக்கு ஓர் நற்செய்தி! அன்மை எம்ப்லாய்மெண்ட் அவுட்லுக் அறிக்கையின் படி தனியார் நிறுவனங்களில் விரைவில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

வேலை வாய்ப்புகள் வழங்குவது குறித்து 18 துறைகளில் ஆய்வு செய்ததை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிதித் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேபிஓ, சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைப் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

எனவே ஆய்வறிக்கையில் இருந்து எந்த நகரத்தில் உள்ளவர்களுக்கு எந்தத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற பட்டியலை இங்குப் பார்ப்போம்.

மும்பை

மும்பை

மும்பையில் வேலை தேடுபவர்களுக்கு நிதி சேவைகள், கேபிஓ, பவர் மற்றும் எனர்ஜி துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என ஆய்வறிக்கையின் தகவல்கள் கூறுகின்றன.

டெல்லி

டெல்லி

இ-காமர்ஸ், டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கேபிஓ, பவர் மற்றும் எனர்ஜி

பெங்களூரு

பெங்களூரு

கேபிஓ, இ-காமர்ஸ், டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறை, பவர் மற்றும் எனர்ஜி, நிதி சேவைகள் மற்றும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு

கொல்கத்தா

கொல்கத்தா

பவர் மற்றும் எனர்ஜி, நிதி சேவைகள், டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இ-காமர்ஸ், ஐடி

சென்னை

சென்னை

இ-காமர்ஸ், டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பவர் மற்றும் எனர்ஜி, நிதி சேவைகள் மற்றும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு

புனே

புனே

சுகாதாரம் மற்றும் மருந்துகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி, நிதி சேவைகள், இணையவழி மற்றும் தொழில்நுட்ப தொடக்கங்கள், கேபிஓ, சில்லறை விற்பனை, மீடியா மற்றும் பொழுதுபோக்கு

ஹைதராபாத்

ஹைதராபாத்

இணையவழி மற்றும் தொழில்நுட்ப தொடக்கங்கள், கேபிஓ, நிதி சேவைகள், சில்லறை, கல்வி சேவைகள்

அகமதாபாத்

அகமதாபாத்

எரிசக்தி, நிதி சேவைகள், இணையவழி மற்றும் தொழில்நுட்ப தொடக்கங்கள், கல்வி சேவைகள், பிபிஓ

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

சென்ற வருடம் வரை அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னிலை வகித்து வந்த பெங்களூரு பின் தள்ளப்பட்டு மும்பை முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cheer for job seekers! Hiring sentiment to pick up; here are the sectors that will offer employment

Cheer for job seekers! Hiring sentiment to pick up; here are the sectors that will offer employment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X