யுஏஎன் உடன் ஆதார்-ஐ இணைக்க புதிய வசதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழியர்கள் சேமநல அமைப்பு யுஏஎன் உடன் ஆதார்-ஐ ஆன்லைன் மூலமாக இணைக்க புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. தீபாவளியன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை மேம்படுத்தப்பட்டதாகவும், விரைவான சேவையை அளிக்ககூடிய ஒன்றாகவும் இருக்கும் என EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை ஈபிஎப்ஓ இணையதளத்தின் ஆன்லைன் சர்வீசஸ் பிரிவின் கீழ் "eKYC Portal" என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் பெறலாம்.

யுஏஎன் உடன் ஆதார்-ஐ இணைக்க புதிய வசதி..!

இணைப்பை கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்கு உங்களை இணைய தளம் கொண்டு செல்லும் இதில் LINK UAN AADHAAR என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

யுஏஎன் உடன் ஆதார்-ஐ இணைக்க புதிய வசதி..!

இதில் உங்களது யுஏஎன், மொபைல் எண், ஓடிபி, ஆதார் ஆகிய தகவல்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியாக இருந்தால் யுஏஎன் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படும்.

யுஏஎன் உடன் ஆதார்-ஐ இணைக்க புதிய வசதி..!

இதனுடன் ஈபிஎப்ஓ அமைப்பு ஆட்டோ டிரான்ஸ்பருக்கு பார்ம் 13க்கு பதில் பார்ம் 11ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஊழியர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும்போது பார்ம் 13க்கு பதில் பார்ம் 11ஐ பயன்படுத்த இவ்வமைப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO Launches New Facility To Link UAN With Aadhaar

EPFO Launches New Facility To Link UAN With Aadhaar - Tamil Goodreturns | யுஏஎன் உடன் ஆதார்-ஐ இணைக்க புதிய வசதி..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Friday, October 20, 2017, 11:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X