ஆம்வே நிறுவனம் மீது ரூ.1 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பொருட்களை விற்கும் ஆம்வே நிறுவனத்தின் மீது தவறான பிராண்டு முத்திரை மற்றும் கலப்படம் செய்யப்பட்ட விற்பனை இரண்டு தயாரிப்புகளை விற்பனை செய்து வருவதாக தேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்று 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

மாட்ரிட் சஃப்பாட் முஷ்லி மற்றும் கோஹினோயர் இஞ்சி பூண்டு பேஸ்ட் என்ற இந்த ஆம்வே பொருட்கள் மீது தான் கமிஷன் குற்றம் சாட்டி விற்பனையில் இருந்து இந்தப் பொருட்களை நீக்க உத்தரவிட்டுள்ளது.

 
ஆம்வே நிறுவனம் மீது ரூ.1 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

ஒரு பொருளை விற்கும் ம் முன்பு முறையாக விளம்பரப்படுத்தி எந்தச் சிக்கலும் இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆம்வே நிறுவனத்திற்கு நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்வே நிறுவனம் நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையத்தின் அறிக்கையில் பிழை உள்ளது என்றும் இதனை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

கோஹினோயர் இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்பனை மீது எந்த நடைவடிக்கையும் நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையம் எடுக்கவில்லை என்றும் ஆம்வே மாட்ரிட் சஃப்பாட் முஷ்லி தயாரிப்புக்கு வழக்குத் தொடுக்கப்பட்டு 2015-ம் ஆண்டுக் கலப்படம் செய்யப்பட்ட உணவுகள் நீதிமன்றத்தில் இருந்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் ஆம்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NCDRC fines Amway of Rs 1 lakh, asks it to withdraw two products

NCDRC fines Amway of Rs 1 lakh, asks it to withdraw two products
Story first published: Thursday, November 9, 2017, 15:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X