இதுதான் உலகின் முதல் மொபைல் போன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பொருள் சந்தையில் வெற்றிபெற வேண்டுமென்றால் எவ்வளவு திட்டமிடல், எவ்வளவு கணிப்புகள், எவ்வளவு ஆய்வுகள் தேவைப்படுகிறது தெரியுமா..? இவை அனைத்தும் அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் வேண்டும். அவையெல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே வெற்றி என்பதை அடைய முடியும்.

 

இன்று சந்தையில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நிறுவனங்களின் முதல் தயாரிப்புகளை பார்த்தால் ஆச்சரியம் அடைவீர்கள்.

முதல் ஆப்பிள் கம்பியூட்டர்

முதல் ஆப்பிள் கம்பியூட்டர்

இன்று உலகம் முழுவதும் வர்த்தகத்தில் கொடிகட்டி பறப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு இளைஞனின் கனவாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்பியூட்டர் இதுதான்.

இதன் பெயர் ஆப்பிள் 1 இது 1976ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

போர்டு கார்

போர்டு கார்

கார் சந்தையைப் புரட்டிப் போட்ட போர்டு நிறுவனம் முதன் முதலில் தயாரித்து வெளியிட்ட கார்.

ஜன்னல் வெச்ச டிவி

ஜன்னல் வெச்ச டிவி

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த ஜன்னல் வைத்த டிவி உலகம் முழுக்க இருந்தது. இதில் சாம்சங் நிறுவனத்தின் முதல் டிவி.

பிரிட்ஜ்
 

பிரிட்ஜ்

வீட்டில் பயன்படுத்த கூடிய வகையில் பாஷ் நிறுவனம் தயாரித்த முதல் பிரிட்ஜ் இதுதான்.

விண்டோஸ்

விண்டோஸ்

வெறும் கருப்புத் திரையில் இயங்கிக் கொண்ட இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஸ்க் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டி அளிக்கும் வகையில் கிராபிக்கல் யூசர் இண்டர்பேஸ் உடன் வெளியான முதல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் திரை.

முதல் டெலிபோன்

முதல் டெலிபோன்

சீமென்ஸ் இன்று பல துறைகளிலும் பிரிவுகளிலும் வர்த்தகம் செய்து வந்தாலும் இந்நிறுவனம் தயாரித்த முதல் டெலிபோன் இதுதான்.

ஐகியா

ஐகியா

இன்று பல வடிவங்களிலும், நாடுகளிலும் பர்னீச்சர் பொருட்களை விற்பனை செய்து வரும் ஸ்வீடன் நாட்டின் முதல் தயாரிப்பின் விளம்பரம் இது.

கேமரா

கேமரா

இன்று கேமராவும், புகைப்படக் கருவிகளும் கற்பனைக்கு எட்டாத வகையில் வளர்ந்துள்ள நிலையில் இத்துறையில் புகழ் பெற்று விளங்கும் கேனான் நிறுவனத்தின் முதல் கேமரா இது.

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

இரு சக்கர வாகனங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு.

ஹெச்பி

ஹெச்பி

இன்று லேப்டாப்கள் புத்தகத்தின் அளவில் வந்துகொண்டு இருக்கும் நிலையில் ஹெச்பி நிறுவனம் முதல் முறையாகத் தயாரித்து வெளியிட்ட லேப்டாப்.

நிவியா

நிவியா

காஸ்மெட்டிக்ஸ் பிரிவில் முக்கியப் பிராண்டாகத் திகழும் நிவியா நிறுவனத்தின் முதன் முதலில் வெளியிட்ட கிரீம்.

சேனல் சேனல் நம்பர் 5

சேனல் சேனல் நம்பர் 5

வாசனைத் திரவியம் பிரிவில் முன்னோடியாகவும், அதிகளவிலான வர்த்தகத்தை ஈர்க்கும் நிறுவனமாகவும் திகழும் சேனல் நம்பர் 5 நிறுவனத்தின் முதல் தயாரிப்பு.

சோனி

சோனி

10 வருடங்களுக்கு இசை மற்றும் வீடியோ கேமரா கருவிகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய சோனி நிறுவனம், இன்று பல்வேறு நிறுவனத்தின் ஆதிக்கத்தால் வர்த்தகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் வீடியோ கேமரா இதுதான்.

வோக்

வோக்

பேஷன் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கெனப் பிரத்தியேக பத்திரிக்கையாகத் திகழும் வோக்-இன் முதல் வெளியிட்டின் அட்டைபடம்.

முதல் கான்டம்..

முதல் கான்டம்..

இன்றைய நவீன வாழ்வு முறைக்கு ஏற்ப பரிமானவளர்ச்சி அடைந்துள்ள கருத்தடை சாதனமாக இருக்கும் கான்டம், 1640ஆம் ஆண்டிலேயே ஆட்டு தோலின் முதல் செய்யப்பட்டு இருந்தது.

பார்பி பொம்மை

பார்பி பொம்மை

இன்றைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மையாக இருக்கும் பார்பி பொம்பையின் முதல் வடிவம் இது.

முதல் ஐபோன்

முதல் ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்பியூட்டரை பார்த்த உங்களுக்கு இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனை காட்டாமல் போயிவிடுவோமா..

கோல்கேட்

கோல்கேட்

இந்தியாவில் இன்று அதிகம் பயன்படுத்தும் டூத்பேஸ்டாக விளங்கும் கோல்கேட் நிறுவனத்தின் பற்பொடியின் முதல் தயாரிப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Success of great products starts like this

Success of great products starts like this
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X