எம்பிஏ பட்டம் பெற்றவர்களுக்கு இந்த நாட்ல ஏகப்பட்ட சம்பளம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்பிஏ பட்டத்தைப் பெறுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமான ஒன்றல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஆகும். நீங்கள் உறுதியான, லட்சியம் மிகுந்தவராக, அதிகார தாகம் கொண்டவராகவும் இருக்கலாம். இந்நிலையில் ஒரு எம்பிஏ பட்டம் உங்களின் வாழ்க்கையைக் கண்டிப்பாகப் புரட்டிப்போடக்கூடிய ஒன்றாக இருக்கும்.

இந்நிலையில் வெளிநாடுகளில் ஒரு எம்பிஏ பட்டதாரிக்குக் கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?!

11. கனடா

11. கனடா

சராசரி எம்பிஏ சம்பளம்: $65,288

நீங்கள் குளிருக்கு பயந்து பின்தங்கி விடாதீர்கள். ஆமாம் கனடாவில் எம்பிஏ பட்டதாரிகளுக்கு $60,000 டாலருக்கும் அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது.

 

10. யுனைடெட் கிங்டம்

10. யுனைடெட் கிங்டம்

சராசரி எம்பிஏ சம்பளம்: $70,596

யுனைடெட் கிங்டமில் எம்பிஏ பட்டதாரியின் துவக்கச் சம்பளம் $37,000க்கும் அதிகமாகத் தான் உள்ளது. ஆனால் அது ஒரு துவக்கம் மட்டும். விரைவில் அல்லது பிற்காலத்தில் உங்கள் எம்பிஏ சம்பளமாக யுனைடெட் கிங்டமில் மாதம் ஏறக்குறைய $6,000 வரை அளிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு பிரிட்டிஷ் நபராக இருந்தால், வார்விக் பிஸ்னஸ் ஸ்கூலில் படித்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

 

9. அயர்லாந்து
 

9. அயர்லாந்து

இவர்களின் அயல்வாசி மிக உயர்ந்த சம்பளத்தை அளிக்கிறார்கள் எம்பிஏ பட்டதாரிகளுக்கான சராசரி சம்பளம் $72,571.

8.ஜெர்மனி

8.ஜெர்மனி

பெர்லினில் உள்ள இஎஸ்எம்டியில் நீங்கள் பட்டம் பெற்றால், ஒரு உயர்ந்த வருமானத்தை எதிர்பார்க்கலாம். இந்நாட்டில் சராசரி எம்பிஏ சம்பளம்: $73,221.

7. ஆஸ்திரேலியா

7. ஆஸ்திரேலியா

சராசரி எம்பிஏ சம்பளம்: $77,926

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பதில் பெயர்பெற்றது. உங்களுக்கான வாய்ப்பைக் கைப்பற்றி, ஆண்டிற்குச் சுமாராக $80,000 வரை வருமானத்தை ஈட்ட முடியும்.

 

6. சிங்கப்பூர்

6. சிங்கப்பூர்

சராசரி எம்பிஏ சம்பளம்: $78,714

தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதாரத்தில் சிங்கப்பூருக்கு முதலிடம் அளிக்கலாம். சிங்கப்பூரில் எம்பிஏ பட்டதாரிகளுக்கு அதிகளவில் சம்பளத்தை அளிக்கும் நாடுகளின் நமது பட்டியலில் இது 6வது இடத்தில் உள்ளது. உங்கள் திறமைக்கு ஏற்ப, உங்களுக்குச் சம்பளத்தை அளிக்க விரும்புகிறார்கள்.

 

5. டென்மார்க்

5. டென்மார்க்

சராசரி எம்பிஏ சம்பளம்: $82,316

எம்பிஏ பட்டதாரிகளுக்கு அதிகளவில் சம்பளத்தை அளிக்கும் நாடுகளில் மற்றொரு சிறந்த ஐரோப்பிய நாடு இது. இங்குக் கோபென்ஹஜின் பிஸ்னஸ் ஸ்கூல் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

 

4. ஸ்பெயின்

4. ஸ்பெயின்

ஓய்வு மற்றும் விடுமுறைகளுக்கு அதிகளவில் பிரபலமான ஒரு நாடாக மட்டும் ஸ்பெயின் இல்லாமல் வேலைவாய்ப்புகளுக்கும் சிறந்த ஒரு நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக இந்நாட்டில் எம்பிஏ பட்டதாரிகளின் சராசரி சம்பளம் $86,013 ஆக உள்ளது.

 3. அமெரிக்கா

3. அமெரிக்கா

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை, ஆனால் அதற்காகன தகுதிகள் தான் அதிகளவில் தேவைப்படுகிறது, அதேபோல் உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ள அமெரிக்காவில் எம்பிஏ பட்டதாரிகளுக்குக் கொடுக்கப்படும் சராசரி சம்பளம் 87,993 டாலர்.

2. ஜப்பான்

2. ஜப்பான்

சராசரி எம்பிஏ சம்பளம்: $90,000

வணிக முறையில் அதிக மாற்றத்தைக் கொண்டது ஜப்பான். அதில் ஒன்றாக, நிலையான சிறந்த சலுகைகளை வைத்துப் பார்த்தால், எம்பிஏ பட்டதாரிகளுக்கு மிகவும் விருப்பமான மற்றும் மாற்றத்தை அளிக்கும் பணியாக அமைகிறது.

 

1. சுவிட்சர்லாந்து

1. சுவிட்சர்லாந்து

சராசரி எம்பிஏ சம்பளம்: $128,280

எம்பிஏ பட்டதாரிகளுக்கு அதிகச் சம்பளத்தை அளிக்கும் 11 நாட்களில், சராசரியாக $120,000க்கும் அதிகமாகச் சம்பளத்தை அளிக்கும் சுவிட்சர்லாந்து சிறந்து விளங்குகிறது.

 

சராசரி அளவீடு மட்டுமே

சராசரி அளவீடு மட்டுமே

இது ஒரு எம்பிஏ பட்டதாரிக்கு அளிக்கப்படும் சராசரி சம்பளம் ஆகும். இதுவே நீங்கள் ஒரு நிர்வாகி ஆக மாறும் போது, உங்கள் வருமானத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கல்லூரிகள்

கல்லூரிகள்

மேலும் நீங்கள் தத்தம் நாடுகளில் உள்ள முன்னணி மேலாண்மை கல்லூரிகளில் பட்டம் பெற்று இருந்தால் வேலைவாய்ப்புகளைப் பெறவும், அதிகச் சம்பளம் பெறவும் பெரிய அளவில் உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 highest paying countries for MBA graduates!

11 highest paying countries for MBA graduates!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X