Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
மத்திய அரசு ஊழியர்கள் இரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது இரத்த தானம் செய்வதற்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்துகிறது என்றும் அப்பெரிசிஸ் தானத்திற்குக் கிடையாது என்றும் தெரிவித்தனர்.
அப்பெரிசிஸ் தானத்தின் போது பிலேட்லெட்ஸ், பிலாஸ்மா போன்றவற்றை அளிதால் அதற்கு விடுமுறை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்த விடுமுறையானது ஆண்டுக்கு 4 முறை மட்டுமே பெற முடியும் என்றும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary