பேஸ்புக்கில் கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு தடை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்காயின் போன்ற கரண்சிகள் மற்றும் பிற டிரேடிங் சார்ந்த விளம்பரங்களுக்குப் பேஸ்புக் இணையதளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சிகள் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் போன்ற சேவைகளும் இந்தத் தடையில் அடங்கும்.

நிதி திட்டங்கள் மற்றும் சேவைகளில் அதிகளவில் தவறாக வழிநடத்தப்படுவதாக எழும் புகார்களை அடுத்து பேஸுபுக் நிர்வாக இந்த முடிவினை எடுத்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

பயம் இல்லாமல்

பயம் இல்லாமல்

மோசடி பயம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்திப் புதியதான நிறைய விஷயங்களைப் பயனர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சிகள்

கிரிப்டோகரன்சிகள்

கிரிப்டோகரன்சிகள் நிலையானதாகவும் எந்த ஒரு அரசு சட்டங்களின் கீழும் வராததால், அன்மை காலங்களாக மிக மோசன நிலையில் உள்ளதாலும் இது போன்றவற்றை விளம்பரப்படுத்த பேஸ்புக் விரும்பவில்லை.

 புகார் சேவை

புகார் சேவை

பேஸ்புக்கின் சமுக வலைத்தள விதிகளை மீறுவோரைக் கண்டுபிடிப்பதற்காகவே 2 பில்லியன் பயனர்களைக் கொண்ட சமூகத்தில் புகார் அளிக்கும் சேவையினை வழங்கி வருகிறது.

இடமில்லை

இடமில்லை

மக்கள் பேஸ்புக்கில் வருகின்ற அனைத்து விளம்பரங்கள் குறித்தும் புகார் அளிக்க முடியும் என்றும் எங்களது விளம்பர பிரிவானது விளம்பரங்கள் பாதுகாப்பானது இருக்க வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும், தவறாக வழி நடத்தக்கூடிய அல்லது மோசடி சார்ந்த விளம்பரங்களுக்கு இங்கு இடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.

இதைக் கிளிக் செய்யவும்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook bans cryptocurrency ads on its platforms

Facebook bans cryptocurrency ads on its platforms |பேஸ்புக்கில் கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு தடை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X