இந்த விஷயத்தில் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ விட முகேஷ் அம்பானி தான் பெஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 20 வருடத்தில் உலகளவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 224 இல் இருந்து 2,124 ஆக உயர்ந்துள்ள எத்தனை பேருக்கு தெரியும்..?

இந்த அதிரடி வளர்ச்சிக்கு டெக் உலகின் அதிரடி வளர்ச்சி பெரிய அளவில் பங்குளிக்கிறது என்றால் மிகையாகாது. இன்றளவில் நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் தொழில்நுட்பம் என்பது உள்ளது. இதனை மையமாக வைத்து இயக்கும் தொழிலதிபர்கள் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே மில்லியனர் என்ற நிலையில் இருந்து பில்லியனராக உயர்ந்துள்ளனர்.

ஆனால் முகேஷ் அம்பானி அனைவரையும் முந்தியுள்ளார்.

2 வருடம்

2 வருடம்

உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை அளிக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ் வெறும் 2 வருடத்தில் மில்லியனர் நிலையில் இருந்து பில்லியனராக உயர்ந்துள்ளார்.

5 வருடம்

5 வருடம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் தனது 26 வயதில் இருந்து 31வயது வரையிலான காலகட்டத்தில், அதாவது 5 வருடத்தில் பில்லியனராக உயர்ந்தார்.

வாரன் பபெட்

வாரன் பபெட்

உலகின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரான வார்ன் பபெட் சுமார் 26 வருடத்தில் மில்லியனர் நிலையில் இருந்து பில்லியனராக உயர்ந்தார்.

பெர்னார்ட் அர்னால்ட்
 

பெர்னார்ட் அர்னால்ட்

லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் 21 வருடத்தில் மில்லியனரில் இருந்து பில்லியனராக உயர்ந்தார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

மக்கள் மத்தியில் பேஸ்புக்-இன் ஆதிக்கம் மற்றும் அதன் பயன்பாட்டு அளவை பற்றிச் சொல்லத் தேவையில்லை, ஆரம்பகட்டத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிரடியாக இருந்த காரணத்தால் இந்நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் ஓரே வருடத்தில் மில்லியனர் நிலையில் இருந்து பில்லியனராக உயர்ந்துள்ளார்.

அமான்சியோ ஆர்டிங்கா

அமான்சியோ ஆர்டிங்கா

உலகின் முன்னணி ஆடம்பர ஆடை நிறுவனமான சரா நிறுவனத்தின் தலைவர் அமான்சியோ ஆர்டிங்கா 16 வருடத்தில் மில்லியனர் நிலையில் இருந்து பில்லியனராக உயர்ந்துள்ளார்.

 

 

கார்லோஸ் ஸ்லிம்

கார்லோஸ் ஸ்லிம்

மெக்சிகோவின் முன்னணி வர்த்தகக் குழுமமான Grupo Carso-வின் தலைவர் கார்லோஸ் ஸ்லிம் 26 வருடத்தில் மில்லியனரில் இருந்து பில்லியனராக உயர்ந்துள்ளார்.

சார்லஸ் கோச்

சார்லஸ் கோச்

கோச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான சார்லஸ் கோச் 22 வருடத்தில் மில்லியனரில் இருந்து பில்லியனராக உயர்ந்துள்ளார்.

டேவிட் கோச்

டேவிட் கோச்

கோச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இணை தலைவரான டேவிட் கோச் வெறும் 10 வருடத்தில் பில்லியனராக உயர்ந்துள்ளார்.

லேரி எலிசன்

லேரி எலிசன்

ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவரான லேரி எலிசன் 7 வருடத்தில் பில்லியனராக உயர்ந்துள்ளார்.

மைக்கல் ப்ளும்பெர்க்

மைக்கல் ப்ளும்பெர்க்

ஊடக உலகில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மைக்கல் ப்ளும்பெர்க் 21 வருடத்தில் பில்லியனராக உயர்ந்துள்ளார்.

செர்கி பிரின் மற்றும் லேரி பேஜ்

செர்கி பிரின் மற்றும் லேரி பேஜ்

கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான செர்கி பிரின் மற்றும் லேரி பேஜ் ஆகியோர் 5 வருடத்தில் பில்லியனராக உயர்ந்துள்ளனர்.

மா ஹூவாடெங்

மா ஹூவாடெங்

டென்சென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மா ஹூவாடெங் 3 வருடத்தில் மில்லியனராக இருந்து பில்லியனராக உயர்ந்துள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமம் இரண்டாகப் பிரிந்த போது முகேஷ் அம்பானி ஒரு வருடத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் பில்லியனர் நிலைக்கு உயர்ந்தார்.

ஜாக் மா

ஜாக் மா

அமேசான் நிறுவனத்தைப் பயம்படுத்தும் சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா 10 வருடத்தில் பில்லியனர் நிலைக்கு உயர்ந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mark zuckerberg became billionaire in 1 year, mukesh ambani Even before

Mark zuckerberg became billionaire in 1 year, mukesh ambani Even before - Tamil Goodreturns | ஓரே வருடத்தில் பில்லியனராக மாறிய மார்க் ஜூக்கர்பெர்க்.. முகேஷ் அம்பானி அதுக்கும் மேல..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X