அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து, ஜூன் மாதம் முதன் முறையாக 69 ரூபாய் என்பதை எட்டிய நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் டியூரெக்ஸ் இந்தியா ஆணுரை நிறுவனம் சர்ச்சைக்குரிய வகையில் டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ரூபாய் மதிப்பு வேண்டும் என்றால் 69-ல் சரியாகச் செயல்படாமல் போகும், ஆனால் உங்களால் முடியும் என்று டிவிட்டரில் டியூரெக்ஸ் பதிவு செய்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தினை டியூரெக்ஸ் கொச்சைப்படுத்துவதாகவும் பலர் இந்த நிறுவனத்திற்கு எதிராகத் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Rupee may not perform in this position but you can! 😉 #RupeeAllTimeLow
— Durex India (@DurexIndia) June 28, 2018
Buy Now: https://t.co/POmnRjSwWM pic.twitter.com/irpOXlRb1W