ஏர்ஏசியா இந்தியா விமானப் பயணிகளுக்கு மீண்டு ஒரு அதிரடி சலுகை விலை கட்டணத்தினை அறிவித்துள்ளது.இந்த கடைசி நிமிட சலுகையின் கீழ் 1,399 ரூபாய்க்கு விமானப் பயணம் செய்யலாம் என்று ஏர்ஏசியா அறிவித்துள்ளது.
சலுகை விலை டிக்கெட்களில் 2018 ஜூலை 29-க்குள் புக் செய்து 2018 அக்டோபர் 31 வரைஇ விமானப் பயணங்களைச் செய்யலாம். ஏரேசியா சலுகை விலை டிக்கெட்கள் airasia.com மூலம் கிடைக்கும்.
ஏர்ஏசியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட் கீழ் பெங்களூரு, டெல்லி, ராஞ்சி, ஜெய்ப்பூர், கொச்சி, புனே மற்றும் பிற வழித்தடங்களில் பயணம் செய்ய முடியும். மேலும் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.