உங்கள் பெட்ரோல், டீசல் செலவை குறைக்க பேடிஎம் அளிக்கும் 7,500 ரூபாய் கேஷ்பேக்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத விதமாக உயர்ந்து வரும் நிலையில் மொபைல் வாலெட் நிறுவனங்கள் சலுகைகளை அதிகரித்துள்ளன.

 

இன்று(16/09/2018) சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 85.15 ரூபாய் என்றும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 77.94 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இங்குப் பேடிஎம் அளிக்கும் 7500 ரூபாய் மதிப்பிலான சலுகை மற்றும் அதனை எப்படிப் பெறுவது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ரூ. 7,500 கேஷ்பேக்

ரூ. 7,500 கேஷ்பேக்

பேடிஎம் வாலெட் மூலம் பெட்ரோல் நிலையங்களில் குறைந்த 50 ரூபாயினை paytm.com என்ற இணையதளம் வழியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

சலுகை காலம்

சலுகை காலம்

பேடிஎம் நிறுவனம் இந்த 7500 ரூபாய் மதிப்பிலான சலுகையினை 2019 ஆகஸ்ட் 1-ம் தேதி வரை வழங்குகிறது.

ப்ரோமோ குறியீடு

ப்ரோமோ குறியீடு

பேடிஎம் ப்ரோமோ குறியீடு பரிவர்த்தனை செய்த 48 மணிநேரத்தில் எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும். அந்தக் குறியீட்டினை எஸ்எம்எஸ் வழியாகப் பெற்ற வாடிக்கையாளர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

சலுகையில் பங்கேற்பது
 

சலுகையில் பங்கேற்பது

முதல் பரிவர்த்தனை, 11 வது பரிவர்த்தனை, 21 வது பரிவர்த்தனை, 31 வது பரிவர்த்தனை மற்றும் 41 வது பரிவர்த்தனையின் போது எல்லாம் இந்தச் சலுகையில் வாடிக்கையாளர்களால் பங்கேற்க முடியும்.

பல பரிவர்த்தனைகள் செய்தாலும் வாரத்தின் முதல் பரிவர்த்தனைக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும் என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm Offers Up To 7,500 Rupees Cashback On Petrol, Diesel Purchase. How to Get It.

உங்கள் பெட்ரோல், டீசல் செலவை குறைக்கப் பேடிஎம் அளிக்கும் 7,500 ரூபாய் கேஷ்பேக்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X