ரூ. 1,100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் கேப்டன் மார்வெல்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமிக்ஸ் கதாப்பாத்திரங்களைப் பிரம்மாண்டமான திரைப்படமாக எடுத்து ரசிகர்களைக் கவர்ந்து வந்த மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் முதன் முறையாக ஒரு பெண்ணை முக்கியக் கதாப்பாத்திரமாகக் கொண்டு கேப்ட்டன் மார்வெல்ஸ் திரைப்படத்தினை 1,100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

 

அன்மை காலமாக மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் 300 முதல் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான படங்களையே அதிகளவில் தயாரித்து வந்த நிலையில் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தினைத் தயாரித்துள்ளது.

கேப்டன் மார்வெல்ஸ்

கேப்டன் மார்வெல்ஸ்

கேப்ட்டன் மார்வெல்ஸ் திரைப்படம் இரண்டு ஏலியன் இனங்களுக்கு இடையில் நடக்கும் கேலக்ஸி போர் சார்ந்த கதைக்களம் ஆகும்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட்டில் ஒரு படத்தினைத் துவங்கும் போதே அதன் தயாரிப்புச் செலவு எவ்வளவு ஆகும் என்பது போன்ற விவரங்களை அறிவித்துவிடுவார்கள். ஆனால் மார்வெல் இதுவரை அதுபோன்ற பட்ஜெட் விவரங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில்லை.

மார்வெல்லின் அதிகப் பட்ஜெட் திரைப்படம்

மார்வெல்லின் அதிகப் பட்ஜெட் திரைப்படம்

ஆனால் ஹாலிவுட் திரைப்படங்களை ஆய்வு செய்யும் நிறுவனங்கள் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் இதுவரை அதிகபட்சமாக 400 மில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்திய சினிமா
 

இந்திய சினிமா

இதுவே இந்திய திரைப்படத்தில் பாகுபலி, எந்திரன், 2.0 உள்ளிட்ட திரைப்படங்கள் அதிகபட்சமாக 450 கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தினைத் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் எந்தப் படங்களை எவ்வளவு பட்ஜெட்டில் தயாரித்துள்ளது என்ற பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

 

பட்டியல் 1

பட்டியல் 1

அயர்ன் மேன் (2008) - $ 140 மில்லியன் (ரூ. 1000 கோடி)
தி இன்க்ரீடபள் ஹல்க் - $ 150 மில்லியன் (ரூ 1080 கோடி)
அயர்ன் மேன் 2 (2010) - $ 200 மில்லியன் (ரூ 1400 கோடி)
தோர் (2011) - 150 மில்லியன் டாலர் (ரூ 1080 கோடி)
கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் - $ 217 மில்லியன் (ரூ. 1500 கோடி)

பட்டியல் 2

பட்டியல் 2

அவென்ஜர்ஸ் (2012) - $ 220 மில்லியன் (ரூ 1595 கோடி)
ஐயன் மேன் 3 (2013) - $ 178 மில்லியன் (ரூ 1200 கோடி)
தோர்: தி டார்க் வேர்ல்ட் (2013) - $ 152 மில்லியன் (ரூ 1100 கோடி)
கேப்டன் அமெரிக்கா: தி விண்ட்டர் சோல்ஜர் (2014) - $ 177 மில்லியன் (ரூ 1200 கோடி)
கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி (2014) - $ 195 மில்லியன் (ரூ 1410 கோடி)

பட்டியல் 3

பட்டியல் 3

அவென்ஜர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான் (2015) - $ 365 மில்லியன் (ரூ 2600 கோடி)
ஆண்ட் மேன் (2015) - $ 163 மில்லியன் (ரூ 1170 கோடி)
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) - $ 230 மில்லியன் (ரூ 1660 கோடி)
டாக்டர் ஸ்ட்ரேஞ் (2016) - $ 236 மில்லியன் (ரூ 1711 கோடி)
கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி - தொகுதி. 2 (2017) - $ 200 மில்லியன் (ரூ 1400 கோடி)

 பட்டியல் 4

பட்டியல் 4

ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் (2017) - $ 175 மில்லியன் (ரூ 1260 கோடி)
தோர்: ரக்னராக் (2017) - $ 180 மில்லியன் (ரூ 1300 கோடி)
பிளாக் பாந்தர் (2018) - $ 210 மில்லியன் (ரூ. 1500 கோடி)
அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார் (2018) - $ 400 மில்லியன் (ரூ 2900 கோடி)
ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் (2018) - $ 162 மில்லியன் (ரூ 1170 கோடி)

 வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

இவ்வளவு பெரிய படங்களை அளித்து வரும் மார்வெல் வார்ல்டு வைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மார்வெல் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தினை 2009-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அவெஞ்சர்ஸ் 4

அவெஞ்சர்ஸ் 4

தற்போது ஃபோர்த் அவெஞ்சர்ஸ் திரைப்படம் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

மார்வெல்ஸ் சீரிஸ்கள் அதிகபட்சம் 17.5 பில்லியன் டாலர் என இந்திய மதிப்பில் 12,31,90,50,00,000 கோடி ரூபாயினை மொத்த வருவாயாகப் பெற்றுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Captain Marvel’s Budget Revealed And It To Be $152 Million or Rs 1100 cr

Captain Marvel’s Budget Revealed And It To Be $152 Million or Rs 1100 cr
Story first published: Wednesday, September 19, 2018, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X