லண்டன் உட்பட தெற்கு இங்கிலாந்தில் விற்பனையகங்கள் தொடங்கும் அமேசான்

By Veerakumar
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமேசான்.காம் லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில், விற்பனையகங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஆன்லைன் பொருள் விற்பனையில் முன்னிலையில் உள்ள நிறுவனம், அமேசான். இந்த நிறுவனம், தெற்கு இங்கிலாந்து மற்றும் லண்டனில் விற்பனையகங்களை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் உட்பட தெற்கு இங்கிலாந்தில் விற்பனையகங்கள் தொடங்கும் அமேசான்

உடனடியாக சாப்பிடக்கூடிய, உணவுப் பொருட்கள், மீல் கிட்ஸ் போன்றவை இங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. செக்அவுட்-ஃப்ரீ ஷாப்பிங் வகையில் இந்த கடைகள் அமையும், தானாக இயங்கும் காரை போன்றது இது.

இந்த தகவல் குறித்து, இமெயில் மூலமாக தகவல் கேட்டபோது, அமேசான் பதில் வழங்கவில்லை என்று இந்திய முன்னணி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெய்லி மெயில் தகவல்படி, லண்டன், சுர்ரே, கென்ட், பெர்க்ஷைர், பக்கிங்காம்ஷைர் உள்ளிட்ட இடங்களில் அமேசான் விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon mulls building physical shops in London

Amazon.com Inc. is considering building physical shops in London and across southern England, as the online giant seeks to expand its retail presence, according to a report in the Daily Mail.
Story first published: Sunday, January 27, 2019, 18:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X