வாரத்தின் ஏழு நாட்களுக்கு ஏழு Rolls royce கார்களைப் பயன்படுத்தும் இந்தியர்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா என்றாலே ஏழை நாடு, வளரும் நாடு, வறுமை நிறைந்த நாடு என்கிற பிம்பங்களும், கருத்தும் 1990-கள் வரை மேற்கத்திய நாடுகளில் பரவி இருந்தது.

 

டெக்னாலஜி உலகில் நுழந்த பின் இந்தியர்களின் திறமை, உண்மையாகவே இந்தியர்களின் நிலை , வாழ்வாதாரம் போன்ற விஷயங்கள் தெரிய வந்து இந்தியர்களையும் சரிக்கு சமமாக மதிக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு இந்தியர் தன் ஆடை நிறங்களுக்கு தகுந்தாற் போல Rolls royce கார்களில் பயணித்து வருகிறாராம். அதுவும் லண்டனில்... யார் அவர்..?

ருபென் சிங் (Reuben Singh)

ருபென் சிங் (Reuben Singh)

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ருபென் சிங் தான் அந்தப் பணக்காரர். இவர் லண்டனில் சொந்த ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். முன்னாள் பிரிட்டீஷ் பிரதர் டோனி பிளேரின் அரசின் சிறு குறு தொழில்களுக்கான ஆலோசனை வழங்கும் கவுன்சில்களில் உறுப்பினராகக் கூட இருந்திருக்கிறார்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

இவர் தான் சமீபத்தில் கூட ஆறு Rolls Royce கார்களை ஒரே நேரத்தில் வாங்கி மொத்த இந்திய இங்கிலாந்து இணையத்தை கலக்கியவர். இவரை இங்கிலாந்து மீடியாக்கள் "பிரிட்டீஷ் பில்கேட்ஸ்" எனச் செல்லமாக அலைக்கிறார்கள்.

எத்தனை கார்கள்
 

எத்தனை கார்கள்

Rolls royce மட்டும் இவரிடம் 15 கார்கள் இருக்கிறதாம். அது போக Bugatti Veyron, Porsche 918 Spyder, Pagani Huayara, Lamborghini Huracan, Ferrari F12 Berlinetta போன்ற விலை உயர்ந்த கார்களையும் வாங்கி வைத்திருக்கிறாராம். இதில் Ferrari F12 Berlinetta உலகிலேயே ஒரே ஒரு மாடல் தான் உள்ளதாம். அதையும் நம் சிங் தான் வைத்திருக்கிறார்.

என் நகைகள்

என் நகைகள்

சமீபத்தில் வாங்கிய 6 கார்களும் நவ ரத்தினங்களின் வண்ணங்களுக்கு பெயிண்ட் செய்யச் சொல்லி வாங்கி இருக்கிறார். இதை ருபென் சிங்கும் "Jewel collection" என்றே அழைக்கிறாராம். இந்த ஆறு கார்களில் Phantom 3 கார்களூம் Cullinan ரகத்தில் 3 கார்களும் வாங்கி இருக்கிறாராம்.

இதற்கு முன்

இதற்கு முன்

நான் ஒரு பஞ்சாபி. என் மத வழக்கப்ப் படி தலைப்பாகை கட்டிக் கொள்ள வேண்டும். ஆக என் தலைப் பாகை நிறத்துக்கு ஏற்ப, என் கார்களில் பயணிக்க இருக்கிறேன் என இன்ஸ்ஆகிராமில் தினமும் தன் தலைப் பாகை நிறத்துக்கு சூப்பர் கார்களில் பயணித்து உலக டிரெண்டு ஆனார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

every day going with a brand new rolls Royce

Reuben singh an indian who use a different luxury cars to travel including rolls royce, ferraci, bugati veyron cars, so every day going with different cars
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X