பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில்.. மீண்டும் “ஹிந்துஜா பிரதர்ஸ்”

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிக்கை அந்த நாட்டின் பிரபல செலவந்தர்கள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஹிந்துஜா பிரதர்ஸ் மூன்றாவது முறையாக இடம் பெற்றுள்ளனராம்.

 

ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் கோபி ஹிந்துஜா சகோதரர்கள் கடந்த ஆண்டு அவர்களின் வருமானம் 1.356 பில்லியன் பவுண்டுகள் அதிகரித்தது 22 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்துள்ளதாம்.

பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில்.. மீண்டும் “ஹிந்துஜா பிரதர்ஸ்”

இந்துஜா குழுமம், 1914 ஆம் ஆண்டில் மும்பையில் நிறுவப்பட்டது. இப்போது அந்த நிறுவனம் பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, வங்கி, தகவல் மற்றும் ரியல் எஸ்டேட், மருந்து உற்பத்தி துறைகளில் முதலீடு செய்தும், தொழிலை நடத்தியும் வருகிறது.

தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்கள் ஸ்ரீ மற்றும் கோபி நான்கு சகோதரர்களில், இரண்டு பேர் 1979 ஆம் ஆண்டு முதல் லண்டனில் சென்று ஏற்றுமதி வணிகம் செய்து வருகின்றனர்.

இதில் மூன்றாவது சகோதரர் பிரகாஷ் ஜெனீவா மற்றும் சுவிட்சர்லாந்தின் குழுமத்தின் நிதிகளை நிர்வகிப்பதிலும், அதே நேரத்தில் இளையவரான அசோக் இந்தியாவிலும் தனது மேற்பார்வையை செய்தும் வருகிறார்.

இதில் இரு சகோதரர்களும் 2014 ஆம் ஆண்டில் மற்றும் 2017 ஆம் ஆண்டில் செய்தித்தாள்களில் பட்டியலில் முதலிடத்தை பிடித்தனர் என்பது கவனிக்கதக்கது.

அமெரிக்கா - சீனா உறவு வலுப்படுமாம்.. ஆனா ஒப்பந்தம் மட்டும் போடலயாம்

இங்கிலாந்தில் 1,000 பணக்கார மக்களை மதிப்பிடும் இந்த பட்டியலில், சண்டே டைம்ஸ் கருத்துப்படி, நிலம், சொத்து, கலை போன்ற பிற சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களில் பங்குகளை அடையாளம் காணக்கூடிய சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவெனில் இந்த பணக்கார மக்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை அடங்காது என்றும் இந்த அறிக்கை சொல்கிறதாம்.

 

இதற்கிடையில், கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரசாயன நிறுவனத்தின் நிறுவனர் ஜிம் ரட்லிஃபீ, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளராம். அவரது நிகர மதிப்பு கடந்த ஆண்டு முதல் 2.9 பில்லியன் பவுண்டுகள் குறைந்துவிட்டதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hinduja brothers Top wealthiest people in UK's for the third time

The billionaire Hinduja brothers have been named as the wealthiest people in the UK for a third time, according to the Sunday Times Rich List.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X